வெறும் 5 நாளில் 5 கிலோ எடையை குறைக்க இத செய்ங்க!
Lime
Weight Loss
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடை அதிகரிப்பு என்றாலே ஒரு பிரச்சினை தான். அதிலும் பெண்களுக்கு அதிகரிக்கும் எடை அதிகரிப்பானது ஒரு தீவிர பிரச்சினை என்றே கூறலாம்.
ஆண்களை விட பெண்களுக்கு தான் ஒரு வயது கட்டத்தில் எடை அதிகரிக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பலரும் உடற்பயிற்சி மற்றும் மருந்து மாத்திரைகள் என பலவற்றை எடுத்துக்கொள்வார்கள்.
இவ்வாறு செய்வதன் விளைவாக உடல் ரீதியாக பல தீமைகளை எதிர்க்கொள்ள நேரிடலாம். ஆகவே வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி இலகுவான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடை குறைய என்ன செய்யலாம்?
-
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூஸ் குடித்து வர உடல் எடை குறையும்.
- ஒரு டம்ளரில் வெதுதுப்பான நீர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் சியா விதைகள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் அந்த நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க எடை குறையும்.
- ஒரு கைப்பிடி கருவேப்பிலையுடன் 2 டம்ளர் வெந்நீர் கலந்து அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸில் அரைத்து குடித்து வர வேகமாக எடையை குறைக்கலாம்.
- 2 ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் கொதிக்க வைத்து எழுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.
- அமுக்கிரகா வேர் மற்றும் சோம்பு நீரை கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எடை குறையும்.
- சுரைக்காயை வாரம் ஒரு முறை எடுத்துக்கொண்டாலும் உடல் எடையானது குறையும்.
இவற்றில் ஏதாவது ஒன்றை கடைப்பித்து செய்து வர உடல் எடையானது சீக்கிரமாக குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US