இந்த அதிசய மருந்தை செய்துபாருங்கள் போதும்… மூட்டு வலி காணாமல் போய்விடும்!

Onion
By Kirthiga Mar 16, 2023 07:30 AM GMT
Report

முழங்கால்கள் வலிக்கத் தொடங்கும் வரை நாம் எந்தளவுக்கு நம் முழங்கால்களை நம்பியிருக்கிறோம் என்பதை உணராமல் நாம் அடிக்கடி நம் நாளைக் கழிக்கிறோம்.

உடல் வலிகளில் மிகவும் கடினமான ஒன்று முழங்கால் வலியாகும், ஏனெனில் நீங்கள் நின்று கொண்டிருந்தாலும் சரி உட்கார்ந்திருந்தாலும் சரி, உங்கள் முழங்கால்களும் அதற்கு பங்களிப்பு வழங்குகிறது..

இந்த நாள்பட்ட முழங்கால் வலி புர்சிடிஸ், கீல்வாதம் அல்லது சில சந்தர்ப்பங்களில் சில காயங்களால் ஏற்படலாம், ஆனால் அதிர்ஷ்டவசமாக வலியிலிருந்து குணமடைய உதவும் பல்வேறு வைத்தியங்கள் உள்ளன.அவற்றுள் இயறகையான ஒரு முறையினையை இஙகு காணலாம்.

தேவையான பொருள்

  • 1-வெங்காயம்
  • மஞ்சள்
  • சுக்குப்பொடி
  • கடுகு எண்ணெய்  

செய்முறை

வெங்காய தோலை அகற்றி விட்டு அதனை திக்க்கான பேஸ்ட் செய்யும் விதத்தில் துருவி கொள்ளுங்கள்.

சாற்றோடு கிடைக்கும் இந்த வெங்காயத்தை துருவி எடுத்துக்கொண்டு, ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுவைத்து கொள்ளுங்கள்.

மஞ்சள் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த அதிசய மருந்தை செய்துபாருங்கள் போதும்… மூட்டு வலி காணாமல் போய்விடும்! | Just Try This Wonder Medicine

சுக்குப்பொடி ½ தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். இவை மூன்றினையும் நன்றாக கலந்துக்கொள்ளுங்கள்.

அடி கணமான பாத்திரமொன்றினை எடுத்து அதனுள் கடுகு எண்ணெயை 2 கரண்டி ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதனுள் கலந்து வைத்திருந்த அந்த கலவையினை சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கிக்கொள்ளுங்கள்.

அதன் நிறம் பொன் நிறமாகும் வரையில் சூடாக்கிககொள்ளுங்கள்.

பின் ஒரு குறிப்பிட்ட சூட்டில் இருக்கும்போது மூட்டில் தேய்த்துக்கொள்ளுங்கள்.

அதன்பின் அதனை ஒரு பொலித்தீன் ஷீட்டினால் மூடிக்கொள்ளுங்கள்.

மூட்டு வலி குறையும் வரை இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்திலுள்ள சல்பர் மூட்டு தேய்வுகளை குணப்படுத்த உதவும். 

மூட்டு இடைகளிள் சவ்வு விலகுவது அல்லது சவ்வுகள் தேய்வதனால் அதிகம் இந்த மூட்டுவலி ஏற்படுகிறது மற்றும் சுக்குப்பொடியிலுள்ள சத்துக்களானது கால்சிய குறைப்பாட்டினை சரி செய்ய கூடியது.

இந்த அதிசய மருந்தை செய்துபாருங்கள் போதும்… மூட்டு வலி காணாமல் போய்விடும்! | Just Try This Wonder Medicine

மற்றும் எலும்புகளை உறுதியாக்க கூடியது.

இதனை இந்த வெங்காயத்தினால் சரிப்படுத்த முடியும்.மற்றும் மஞ்சளிலுள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த மூட்டு வலியை சரியாக்க கூடிய ஒன்றாகும்.

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US