கனடாவின் முன்னாள் பிரதமர் காலமானார் - ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமான பதிவு

Justin Trudeau
By Sivaraj Mar 01, 2024 04:38 AM GMT
Report

கனேடிய முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனியின் மறைவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர்

1984 முதல் 1993ஆம் ஆண்டுவரை கனடாவின் பிரதமராக பதவி வகித்தவர் பிரையன் முல்ரோனி. இவர் அமெரிக்காவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு தனது நாட்டை வழிநடத்தியவர் என்ற பெயர் பெற்றவர்.

இந்த நிலையில் தனது 84வது வயதில் பிரையன் முல்ரோனி காலமானார். இதனை அவரது மகள் கரோலின் முல்ரோனி வியாழக்கிழமை தெரிவித்தார். 

Brian Mulroney 

முல்ரோனி மறைவுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை

ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் 

அவர் தனது பதிவில், 'பிரையன் முல்ரோனி கனடாவை நேசித்தார். அவரது மறைவை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். அவர் கனேடியர்களுக்காக வேலை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை, மேலும் இந்த நாட்டை சிறந்த இடமாக வீட்டைப் போல் மாற்ற எப்போதும் முயன்றார்.

பல ஆண்டுகளாக அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட நுண்ணறிவுகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் - அவர் தாராளமாகவும், சோர்வற்றவராகவும், நம்பமுடியாத அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டவராகவும் இருந்தார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நம் எண்ணங்களில் வைத்திருக்கும்போது, இன்று நாம் அனைவரும் அறிந்த நவீன, ஆற்றல்மிக்க மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் திரு.முல்ரோனியின் பங்கை ஒப்புக்கொள்வோம்' என தெரிவித்துள்ளார். 

Brian Mulroney/Justin Trudeau 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US