இது ஏற்றுக்கொள்ள முடியாதது, வன்மையாக கண்டிக்கிறேன்! கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ

Justin Trudeau
By Sivaraj Feb 02, 2024 02:55 AM GMT
Sivaraj

Sivaraj

in கனடா
Report

Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல், கியூபெர்க் நகர மசூதி தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அறிக்கை 

கடந்த ஜனவரி 29ஆம் திகதி கியூபெக் நகர மசூதி தாக்குதல் மற்றும் Islamophobia-விற்கு எதிரான நடவடிக்கையின் தேசிய நினைவு தினத்தில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், 'ஏழு ஆண்டுகளுக்கு முன்பு Sainte-Foy யில் உள்ள சென்டர் Culturel islamique de கியூபெக்கில், துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் Ibrahima Barry, Mamadou Tanou Barry, Khaled Belkacemi, Abdelkrim Hassane, Azzedine Soufiane மற்றும் Aboubakar Thabti ஆகியோர் தங்கள் உயிரை இழந்தனர். 

justin-trudeau-said-worship-place-should-be-safe The Canadian Press/Jacques Boissinot

அவர்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள் மற்றும் நண்பர்கள், பெருமைமிக்க இஸ்லாமியர்கள், Quebecers மற்றும் கனேடியர்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால் தான் குறிவைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 அன்று, இந்த கொடூரமான வெறுப்பு செயலால் நாம் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்' என தெரிவித்தார். 

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் பெண்ணின் கணவர் படுகொலை: உண்மை தெரியவந்தபோது...

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் பெண்ணின் கணவர் படுகொலை: உண்மை தெரியவந்தபோது...

 

கவலையளிக்கிறது 

இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வழிபாட்டுத் தலங்கள் சமூக மக்கள் கூடும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

இந்த வார தொடக்கத்தில் Mississauga மசூதிக்கு எதிரான தாக்குதல் - கியூபெக் நகர மசூதி தாக்குதல் மற்றும் தேசிய நினைவு தினத்தில் Islamophobia-விற்கு எதிரான நடவடிக்கை கோழைத்தனமானது, கவலையளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். Islamophobia-விற்கு நமது எந்த சமூகத்திலும் இடமில்லை' என தெரிவித்துள்ளார். 

Justin Trudeau Jasper Juinen/Bloomberg

Justin Trudeau

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US