அச்சு அசல் ஜோதிகா போல் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? - பலரும் அறியாத உண்மை

Jyothika Viral Photos
By Kirthiga Jan 17, 2024 04:36 AM GMT
Report

ஜோதிகாவை போலவே இருக்கும் அவரது அக்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜோதிகாவை போலவே இருக்கும் அவரது அக்கா

நடிகை ஜோதிகா தமிழில் பல படங்களை நடித்திருக்கிறார். அவர் நடித்த முகவரி, குஷி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

மாயாவில் நடிகர் சூர்யாவுடன் நடித்த பின்னர், இவர்களுக்கிடையில் காதல் ஏற்பட்டு இருவரும் 2006 இல் திருமணம் செய்துக்கொண்டனர்.

ஜோதிகாவுக்கு நக்மா என்ற சகோதரி இருக்கிறார் என்பது பலரும் அறிந்த விடயமே. ஆனால் நக்மா என்பவர் அவரது ஒன்றுவிட்ட சகோதரி. இவரும் பல படங்களில் நடித்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

அச்சு அசல் ஜோதிகா போல் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? - பலரும் அறியாத உண்மை | Jyothikas Real Sister Is Look Like Jyothika Viral

ஆனால் அவர் ஜோதிகாவின் சொந்த சகோதரி இல்லை. அவரது உண்மையான சகோதரியாக ரோஷினி என்பவர் இருகிறார்.

இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 6 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

அச்சு அசல் ஜோதிகா போல் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? - பலரும் அறியாத உண்மை | Jyothikas Real Sister Is Look Like Jyothika Viral

தமிழிலும் இவர் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். தமிழில் அவர் துள்ளித்திரிந்த காலம், சிஷ்யா ஆகிய படங்களில் நடித்திருகிறார்.  

இவர் தான் ஜோதிகா போலவே இருக்கும் சகோதரியாவார். சமீபத்தில் வெளியான ரோஷ்னியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இவர் நடிகை ஜோதிகாவை போலவே இருகிறார் என நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

அச்சு அசல் ஜோதிகா போல் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? - பலரும் அறியாத உண்மை | Jyothikas Real Sister Is Look Like Jyothika Viral

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US