தனவரவு தரும் 2024 : வியாபரத்தில் முன்னேறும் கடக ராசியினர்
இன்னும் இரண்டு வாரத்தில் 2024 ஆம் பிறக்கவிருகிறது.
இவ்வருடத்தில் தீமைகளை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த ஒரு சில ராசிக்காரர்களுக்கு வருகிற வருடமானது நல்ல பலன்களை கொண்டு வருகின்றது.
ராசிப்பலன்கள் என்பது கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படும்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு கடக ராசியினருக்கு எவ்வாறன பலன்கள் கிடைத்துள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
3. கடகம்
பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம்.
வெளியூர் பயணங்களின் போது கவனம் தேவை.
கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும்.
பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும்.
உடல்நலத்தில் கவனம் தேவை.
சிகிச்சை பெறுவதன் மூலம் வயிற்றுக் கோளாறை கட்டுப்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |