கடக ராசிக்கு பலம் யாரு? பலவீனம் யாரு?
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான வாழ்நாள் குணநலன்கள், பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் அவர்களின் பிறப்பு நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையில் அமைகின்றன.
மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் லக்னம் மற்றும் ராசியில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.
அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.
அந்தவகையில், கடக ராசிக்கு யாரெல்லாம் ராசி? அவர்களின் பலம் யாரு? பலவீனம் யாரு? என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |