பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு.., கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
இத்தமிழ் புத்தாண்டில் முக்கிய 4 கிரகங்கள் தங்களின் நிலையை மாற்ற போகிறது.
அதன்படி, குரு புனர்பூச நட்சத்திரத்திலும், சனி தனது சொந்த நட்சத்திரத்திலும், ராகு சதய நட்சத்திரத்திலும், கேது மக நட்சத்திரத்திலும் செல்வது சிறப்பு வாய்ந்தது.
இத்தமிழ் புத்தாண்டில் கடக ராசிகாரர்கள் பல பிரச்சனைகள், சிக்கல்கள், சதிகளிலிருந்து வெளியே வர சாதமான காலம்.
அதேபோல், ஆரோக்கியத்தில் சற்று கூடுதலாக கவனம் செலுத்துவது அவசியம்.
மேலும், கடகத்தில் பிறந்த அரசியல் வாதி, கலைஞர்களுக்கு வெற்றி மற்றும் புகழ் தேடி வரும்.
அந்தவகையில், தமிழ் புத்தாண்டில் கடக ராசிக்கு மேலும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர் Dr. ஆச்சாரிய ஹரிஷ் ராமன் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |