’காதல்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த நடிகரை நினைவிருக்கா? தற்போது இளைஞராகிவிட்ட அவருக்கு திருமணம்! புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள்

marriage arun kadhal film actor
By Raju Aug 31, 2021 10:10 AM GMT
Report

’காதல்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த அருண் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகர் பரத், நடிகை சந்தியா நடிப்பில் கடந்த 2004ல் வெளியான திரைப்படம் ‘காதல்’. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ’காதல்’ திரைப்படத்தில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் பரத்துக்கு உதவியாளராக கரட்டாண்டி என்ற சிறுவன் நடித்திருப்பார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அவரின் நிஜ பெயர் அருண். அதை தொடர்ந்து சிவகாசி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் போன்ற படங்களிலும் அருண் நடித்தார்.

’காதல்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த நடிகரை நினைவிருக்கா? தற்போது இளைஞராகிவிட்ட அவருக்கு திருமணம்! புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் | Kadhal Film Actor Arun Married Wedding Photos

இந்த நிலையில் ’காதல்’ திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இளைஞர் ஆகியுள்ள அருணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

’காதல்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த நடிகரை நினைவிருக்கா? தற்போது இளைஞராகிவிட்ட அவருக்கு திருமணம்! புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் | Kadhal Film Actor Arun Married Wedding Photos

அருண் திருமணத்தில் ’காதல்’ படத்தில் நடித்த சுகுமார் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

’காதல்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த நடிகரை நினைவிருக்கா? தற்போது இளைஞராகிவிட்ட அவருக்கு திருமணம்! புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் | Kadhal Film Actor Arun Married Wedding Photos

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US