ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,281 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர் - யார் தெரியுமா?

Rajasthan Royals TATA IPL
By Karthikraja Mar 24, 2026 11:53 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,281 கோடிக்கு கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியுள்ளது.

ரூ.15,281 கோடிக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

வரும் மார்ச் 28 ஆம் திகதி 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. இதில், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரை மற்றும் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் பின்னர் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,281 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர் - யார் தெரியுமா? | Kal Somani Buys Rajasthan Royals For 1 63 Billion

ராஜஸ்தான் அணியின் 65% பங்குகளை மனோஜ் படாலேவும், 15% பங்குகளை ரெட்பேர்ட் கேபிட்டல்ஸ் நிறுவனமும்,13% பங்குகளை லாக்லான் முர்டோச்சும் வைத்திருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இவர்கள் விற்க முன்வந்த நிலையில், தற்போது அணியின் 100% பங்குகளை அமெரிக்க தொழிலதிபரான கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு 1.63 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.15,281 கோடி) வாங்கியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,281 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர் - யார் தெரியுமா? | Kal Somani Buys Rajasthan Royals For 1 63 Billion

இதன் மூலம், ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு விற்கப்படும் முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றுள்ளது.

வால்மார்ட் குடும்பத்தை சேர்ந்த ராப் வால்டன் மற்றும் போர்டு நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ள ஷீலா ஃபோர்டு ஹாம்ப் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர்.  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,281 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர் - யார் தெரியுமா? | Kal Somani Buys Rajasthan Royals For 1 63 Billion

2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இந்த புதிய உரிமையாளர்கள் பொறுப்பேற்பார்கள் என கூறப்படுகிறது. 

IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து

IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது, மனோஜ் படாலே தலைமையிலான எமெர்ஜிங் மீடியா கூட்டமைப்பு 67 மில்லியன் டொலருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியது. அப்போது வாங்கப்பட்ட அணிகளிலே இதுவே மலிவானது ஆகும். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,281 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர் - யார் தெரியுமா? | Kal Somani Buys Rajasthan Royals For 1 63 Billion

இதே போல் RCB அணியும் விற்பனையில் உள்ளது. சுமார் 3 தரப்பினர் RCB அணியை வாங்க போட்டியிடும் நிலையில், 2 பில்லியன் டொலர் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கல் சொமானி?

அமெரிக்காவை சேர்ந்த கல் சொமானி, இன்ட்ராஎட்ஜ் (IntraEdge), ட்ரூயோ (Truyo) போன்ற பல தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களின் நிறுவனராக உள்ளார்.

மேலும், மோட்டார் சிட்டி கோல்ஃப் கிளப்பின் இணை உரிமையாளராகவும், TGL கோல்ஃப் லீக் மற்றும் TMRW ஸ்போர்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் ஆரம்பகால முதலீட்டாளராகவும் அவர் உள்ளார்.

இதே போல், Denver Broncos என்ற NFL அணியை ராப் வால்டன், 2022 ஆம் ஆண்டில் 4.65 பில்லியன் டொலருக்கு வாங்கினார். ஷீலா ஃபோர்டு ஹாம்ப், Detroit Lions என்ற NFL அணியை வைத்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US