We miss you... கனேடிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அமெரிக்க சுற்றுலாத்தலம் ஒன்று எடுத்துள்ள நடவடிக்கை

United States of America Canada
By Balamanuvelan Nov 08, 2025 02:40 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணம் என கூறி வம்புக்கிழுத்ததாலும், தொடர்ந்து கூடுதல் வரிகள் விதித்துவருவதாலும் கோபமடைந்த கனேடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்துவருகிறார்கள்.

We miss you...

2023ஆம் ஆண்டில் 20,514,314 கனேடிய சுற்றுலாப்பயணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். 

We miss you... கனேடிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அமெரிக்க சுற்றுலாத்தலம் ஒன்று எடுத்துள்ள நடவடிக்கை | Kalispell Launch We Miss You Campaign For Canadian

ஆனால், 2024 ஜூன் மாத நிலவரத்தை ஒப்பிடும்போதே, 2025 ஜூனில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆக, கனேடியர்கள் அமெரிக்க சுற்றுலாவைப் புறக்கணிப்பதன் பாதிப்பை அமெரிக்க சுற்றுலாத்தலங்கள் அனுபவித்துவருகின்றன.

கனடாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: அக்டோபரில் வேலையின்மை விகிதம் குறைவு

கனடாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: அக்டோபரில் வேலையின்மை விகிதம் குறைவு

இந்நிலையில், மீண்டும் கனேடிய சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திருப்பதற்காக கனடா எல்லைக்கு அருகிலிருக்கும் அமெரிக்க மாகாணமான Montana புதிய முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது.

Discover Kalispell

என்னும் அமெரிக்க சுற்றுலா நிறுவனம், Kalispell Canadian Welcome Pass என்னும் பாஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அந்த பாஸ் மூலம் சுற்றுலா வரும் கனேடியர்களுக்கு பல தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

We miss you... கனேடிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அமெரிக்க சுற்றுலாத்தலம் ஒன்று எடுத்துள்ள நடவடிக்கை | Kalispell Launch We Miss You Campaign For Canadian

அந்நிறுவனம் கனேடியர்களுக்காக வெளியிட்டுள்ள செய்தியில், ‘ we see you and we miss you’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கனேடியர்களை ஈர்க்க செய்த விளம்பரங்களின் விளைவாக சென்ற ஆண்டு கலிபோர்னியாவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Montana மாகாணமும் கனேடிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இந்த புதிய முயற்சியைத் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US