உலகநாயகன் கமல்ஹாசனின் அசரவைக்கும் சொத்துமதிப்பு.., எத்தனை கோடிகள் தெரியுமா?

Kamal Haasan Net worth
By Yashini Nov 07, 2024 10:52 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கமல்ஹாசன் 233 படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா மட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர்.

அறிவு வளர்வதற்கு கல்வி முக்கியம்தான். இருந்தாலும் பள்ளி கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறார் என்பது பலரும் ஆச்சரியப்படும் ஒரு விடயம்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மெகா ஹிட்டானது. 

உலகநாயகன் கமல்ஹாசனின் அசரவைக்கும் சொத்துமதிப்பு.., எத்தனை கோடிகள் தெரியுமா? | Kamal Haasan Net Worth Details In Tamil  

விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் அவர் நினைத்ததுபோல் வெற்றியடையவில்லை.

தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வராமல் தவிர்க்க உதவும் Facepack: எப்படி தயாரிப்பது?

வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வராமல் தவிர்க்க உதவும் Facepack: எப்படி தயாரிப்பது?

இதுதவிர்த்து அவரது தயாரிப்பில் கடைசியாக சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்திருந்த அமரன் படம் வெளியானது.

 ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

உலகநாயகன் கமல்ஹாசனின் அசரவைக்கும் சொத்துமதிப்பு.., எத்தனை கோடிகள் தெரியுமா? | Kamal Haasan Net Worth Details In Tamil

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி கமலுக்கு 400 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கமலின் வீடு மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அவரது அசையா சொத்து மதிப்பு ஏறத்தாழ 100 கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மொத்தம் அவருக்கு 500 கோடி ரூபாய் சொத்து உள்ளது எனவும், அவர் ஒரு படத்திற்கு நூறு கோடி ரூபாய்வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US