கமலா ஹாரிஸ் பிரசார நிதி விவகாரம்: பிரபலங்களுக்கு மறைமுகமாக வழங்கப்பட்ட தொகை

Kamala Harris
By Ragavan Apr 20, 2025 03:37 PM GMT
Report

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசார நிதி அறிக்கைகள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன.

அந்த அறிக்கைகளில், ஹாரிஸை ஆதரித்த பிரபலங்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரும் தொகை செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கச் சொல்லும் பிரான்ஸுக்கு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கச் சொல்லும் பிரான்ஸுக்கு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை

NBA நட்சத்திரமான லெப்ரான் ஜேம்ஸின் SpringHill Entertainment நிறுவனத்திற்கு, ஜனவரி 28, 2025 அன்று ஹாரிஸ் பிரசாரக்குழுவால் 50,000 டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

இது, ட்ரம்ப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகே நடைபெற்றது. அந்தக் கட்டணத்தைப் பற்றிய தகவல்கள் மிகக் காலதாமதமாக வெளியாகின.

கமலா ஹாரிஸ் பிரசார நிதி விவகாரம்: பிரபலங்களுக்கு மறைமுகமாக வழங்கப்பட்ட தொகை, Kamala Harris celebrity payments, Kamala Harris 2024 campaign scandal, LeBron James Kamala Harris endorsement, Cardi B Harris campaign payment, Kamala Harris Beyoncé payment, Kamala Harris financial controversy, Kamala Harris campaign finance report 2025, Oprah Winfrey Harris campaign, Kamala Harris news 2025, political campaign payments to celebrities

Cardi B சொன்னது ஒன்று – நடந்தது வேறு

ரேப்பர் Cardi B-யின் Washpoppin INC நிறுவனத்திற்கும் 'பிரசார நிகழ்ச்சி தயாரிப்பு' எனும் பெயரில் 58,867 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கார்டி பி இதற்கு முன் “நான் ஒரு டாலரும் பெறவில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை பிறந்த குழந்தை., அற்புதம் நிகழ்த்திய பிரித்தானிய மருத்துவக் குழு

இரண்டு முறை பிறந்த குழந்தை., அற்புதம் நிகழ்த்திய பிரித்தானிய மருத்துவக் குழு

பெரும் தொகை பெற்ற பிற பிரபலங்கள்

  • Beyoncé: $165,000 (4 நிமிட உரைக்கு)
  • Lady Gaga: $132,753
  • Gracie Abrams: $132,335
  • Khalid: $98,000
  • Oprah Winfrey: $500,000
  • Al Sharpton-ன் அமைப்பிற்கு: $100,000  

இந்த விவகாரங்களுக்கு பதிலளித்த ஹாரிஸ் பிரசார குழு, “எந்த பிரபலத்திற்கும் பணம் செலுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிட்காயினை ஏற்க தொடங்கிய சர்வதேச மளிகைக் கடை

சுவிட்சர்லாந்தில் பிட்காயினை ஏற்க தொடங்கிய சர்வதேச மளிகைக் கடை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Kamala Harris celebrity payments, Kamala Harris 2024 campaign scandal, LeBron James Kamala Harris endorsement, Cardi B Harris campaign payment, Kamala Harris Beyoncé payment, Kamala Harris financial controversy, Kamala Harris campaign finance report 2025, Oprah Winfrey Harris campaign, Kamala Harris news 2025, political campaign payments to celebrities 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US