கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் கோளாறு... துணை அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே பிரச்சினை

kamala harris US
By Balamanuvelan Jun 07, 2021 05:40 AM GMT
Report

அமெரிக்க துணை அதிபரான ஹமலா ஹாரிஸ் சென்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று குவாதிமாலா நாட்டுக்கு செல்வதற்காக Air Force 2 விமானத்தில் புறப்பட்டார் கமலா ஹாரிஸ். அதிகாரிகள் படை சூழ அவரை வழியனுப்பிவிட்டு திரும்பும் முன், விமானம் புறப்பட்டு சில நிமிடங்களே ஆவதற்குள் விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டது.

விமானத்தில் கமலாவுடன் பயணித்த ஊடகவியலாளர்கள், விமானத்திலிருந்து வழக்கத்துக்கு மாறான ஒரு சத்தம் வருவதை கவனித்துள்ளார்கள். அது, விமானத்தின் சக்கரங்களிலிருந்து வருவது போல் தோன்றவே, உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஆனால், விமானம் தரையிறங்கியதும், எந்த பிரச்சினையும் கண்டுபிடிக்கப்படவில்லை.


அப்போது ஊடகவியலாளர்கள் அவரிடம் அது குறித்து கேள்வி எழுப்பியதுடன், உங்களுக்கு பயமாக இருந்ததா என்று கேட்டார்கள்.

எல்லோரும் கடவுளை வேண்டிக்கொண்டோம், இப்போது நன்றாக இருக்கிறேன் என்றார் கமலா சிரித்துக்கொண்டே... பின்னர், கமலா வேறொரு விமானத்தில் குவாதிமாலாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இது கமலா ஹாரிஸின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் கோளாறு... துணை அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே பிரச்சினை | Kamala Harris Plane Crash

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் கோளாறு... துணை அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே பிரச்சினை | Kamala Harris Plane Crash

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US