தனுஷ் பட கண்டா வரச் சொல்லுங்க பாட்டியின் பரிதாப நிலை! என் பேரனை காப்பாதுங்க என கண்ணீர்

Dhanush Singer Acotr Mariyammaal
By Kaviarasan Aug 11, 2021 08:10 AM GMT
Report

பிரபல நாட்டுப்புற பாடகியான மாரியம்மாள் தன்னுடைய பேரனை காப்பாற்றும் படி பலரின் உதவியை நாடியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இருக்கும் கண்டா வர சொல்லுங்க பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இந்த பாடலை மாரியம்மாள் என்பவர் பாடியிருந்தார். நாட்டுப்புற பாடாகியான இவர் இதற்கு முன்பு வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் பாடியிருந்தார்.

தனுஷ் பட கண்டா வரச் சொல்லுங்க பாட்டியின் பரிதாப நிலை! என் பேரனை காப்பாதுங்க என கண்ணீர் | Kandavara Sollunka Singer Mariyammaal Say Help

இருப்பினும், இந்த பாடல் மூலமே இவர் அதிக அளவில் மக்கள் மனதில் நின்றார். இந்நிலையில் தற்போது இவர் பெரும் வேதனையில் உள்ளார். மாரியம்மாள் பல ஆண்டுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருடன் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மகளின் கணவரும் சில வருடங்களிலேயே உயிரிழந்துவிட்டதால், தனியாக இருக்கும் தனது மகள் மற்றும் பேரன்களை இவர் தான் கவனித்து வந்துள்ளார்.

தனுஷ் பட கண்டா வரச் சொல்லுங்க பாட்டியின் பரிதாப நிலை! என் பேரனை காப்பாதுங்க என கண்ணீர் | Kandavara Sollunka Singer Mariyammaal Say Help

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவரது பேரனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கி அவருக்கு சிகிச்சை பார்த்து வந்திருக்கிறார்கள்.

கொரோனா பிரச்சினை காரணமாக இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போய் விட்டது. பேரனின் சிகிச்சைக்காக கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து விட்டு சொந்தமாக இருந்த வீட்டையும் விற்று விட்டு.தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், அவர் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களாக வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

தனுஷ் பட கண்டா வரச் சொல்லுங்க பாட்டியின் பரிதாப நிலை! என் பேரனை காப்பாதுங்க என கண்ணீர் | Kandavara Sollunka Singer Mariyammaal Say Help

இன்னும் எத்தனை கஷ்டங்களை தான் நான் தாங்குவேன், முடிந்தவர்கள் கொடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும், என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்க அய்யா என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US