உடல் எடை அதிகமாக இருக்கிறார், தகுதியானவரா அவர்? இந்திய கேப்டனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

Rishabh Pant Pakistan national cricket team
By Sivaraj Jun 20, 2022 01:30 PM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விலகவே, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக தெரிவு செய்யப்பட்டார்.

அப்போது, எனக்கு கிடைத்த ஆச்சரியமான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என பண்ட் தெரிவித்தார். அதன் பின்னர் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், பண்ட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

உடல் எடை அதிகமாக இருக்கிறார், தகுதியானவரா அவர்? இந்திய கேப்டனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் | Kaneria Critic About Rishabh Pant

Photo Credit: BCCI

இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இரு அணிகளும் தொடரை பகிர்ந்துகொண்டன. இந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி குறித்து பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.

உடல் எடை அதிகமாக இருக்கிறார், தகுதியானவரா அவர்? இந்திய கேப்டனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் | Kaneria Critic About Rishabh Pant

Photo Credit:  AFP

அவர் கூறுகையில், 'நான் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நான் ஒரு விடயத்தை உணர்ந்து கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும்போது, பண்ட் மிகவும் தாழ்வாக குனிந்து, கால்விரல்களில் அமரமாட்டார். அவர் அதிக எடை கொண்டவராகத் தோன்றுகிறார்.

மேலும் அவரது மொத்த எடையானது, அவர் எழும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது அவரது உடற்தகுதி குறித்த கேள்வியை எழுப்புகிறது. அவர் முற்றிலும் தகுதியானவரா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பாண்ட்டின் கேப்டன்சியை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யாவும், தினேஷ் கார்த்திக்கும் ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

உடல் எடை அதிகமாக இருக்கிறார், தகுதியானவரா அவர்? இந்திய கேப்டனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் | Kaneria Critic About Rishabh Pant

Photo Credit: TOI 

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US