பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத்
Kangana Ranaut
Lok Sabha Election 2024
By Sivaraj
நாடாளுமன்ற தேர்தலில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கும் நாடாளுன்ற தேர்தல், 7 கட்டங்களாக சூன் 1ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக 19ஆம் திகதியே தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 4 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ.க, இன்று ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US