கர்மா உங்களை சும்மா விடாது! கனேடிய பிரதமரை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை

Canada Justin Trudeau Kangana Ranaut Viral post
By Logeswari Feb 02, 2022 07:16 AM GMT
Report

இந்திய நடிகை கங்கனா ரனாவத், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக பதிவிட்ட பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கனடாவின் Ottawa நகரில் ஆயிரம் கணக்கான பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

கர்மா உங்களை சும்மா விடாது! கனேடிய பிரதமரை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை | Kangana Ranaut Reacts To Canada Strike

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒற்றுமையாக போராடினர். கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த அந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

அந்தவகையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கனடா பிரதமர் ட்ரூடோ இந்திய போராட்டக்காரர்களை ஊக்குவித்தார். இப்போது அவருக்கு எதிராக சொந்த நாட்டில் மக்கள் போராடுவதால் ட்ரூடோ ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

கர்மா உங்களை சும்மா விடாது! கனேடிய பிரதமரை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை | Kangana Ranaut Reacts To Canada Strike

'கர்மா அவரை திருப்பித் தாக்குகிறது' என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டேர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக தெரிவித்தார். அதோடு இந்த வாரம் முழுவதும் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.         

மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US