திருநங்கை அனயா பங்கர் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாட அனுமதி - தென்னாப்பிரிக்க வீராங்கனை எதிர்ப்பு

Australia Indian Origin
By Ragavan Aug 29, 2026 01:02 AM GMT
Report

Kapp slams trans cricketer Anaya Bangar inclusion: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மரிசான் காப் கடும் எதிர்ப்பு

அவுஸ்திரேலியாவில் டிரான்ஸ் கிரிக்கெட் வீராங்கனை அனயா பங்கர் சமூக கிரிக்கெட்டில் விளையாட அனுமதி பெற்றிருப்பது, தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மரிசான் காப் (Marizanne Kapp) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Kapp-slams-trans-cricketer-Anaya-Bangar-inclusion

36 வயதான காப், “இது முற்றிலும் அபத்தமானது. அனுமதி வழங்கப்படக்கூடாது” என்று தனது Instagram-ல் பதிவு செய்து, Women’s Big Bash League (WBBL)-ஐ குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி

அனயா பங்கர், இந்த ஆண்டு பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்தியாவில் BCCI-க்கு விண்ணப்பித்தபோதும் பதில் கிடைக்காததால், அவர் Cricket Australia-வை அணுகினார்.

Cricket Australia Integrity Head ஜாக்கி பார்ட்ரிட்ஜ், “மார்ச் 2027 வரை சமூக கிரிக்கெட்டில் (Premier Cricket) விளையாடலாம். ஆனால் Elite Cricket-இல் விளையாட, testosterone அளவு 10 nmol/L-க்கு குறைவாக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

அனயா பங்கர், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது, இது மிகப்பெரிய நாள். ஒருகட்டத்தில் நான் கிரிக்கெட்டில் திரும்ப முடியாது என்று நினைத்தேன். Cricket Australia எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

அனயா, இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் ஆவார். அவர் சிறுவயதில் சர்பராஸ் கான் மற்றும் முஷீர் கானுடன் இள வயது பிரிவு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Kapp-slams-trans-cricketer-Anaya-Bangar-inclusion

ICC அனுமதிக்கவில்லை

BCCI அதிகாரிகள், “ICC இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தியாவில் இது இதுபோன்ற முதல் வழக்கு என்பதால், இன்னும் தீர்மானிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம், பெண்கள் கிரிக்கெட்டில் டிரான்ஸ் வீரர்கள் பங்கேற்பு குறித்த சர்ச்சையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

ஹார்முஸ் நீரிணையில் தற்காலிக பாதை: ஈரான்-ஓமன் புதிய ஒப்பந்தம்

ஹார்முஸ் நீரிணையில் தற்காலிக பாதை: ஈரான்-ஓமன் புதிய ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US