காலை உணவிற்கு சத்தான கார கொழுக்கட்டை: இலகுவாக செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Yashini Aug 30, 2024 07:45 AM GMT
Report

காலை உணவை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை தவிர்ப்பதால், உடல் சீக்கிரமாக சோர்வடைந்து விடும்.

காலை உணவை எப்பொழுதும் போல இட்லி, தோசை என எடுத்துக்கொள்ளாமல் வித்தியாசமாக இந்த கார கொழுக்கட்டையை உண்ணலாம்.

அந்தவகையில், சத்தான கார கொழுக்கட்டையை இலகுவாக எப்படி செய்வது பார்க்கலாம்.

காலை உணவிற்கு சத்தான கார கொழுக்கட்டை: இலகுவாக செய்வது எப்படி? | Kara Kozhukattai Recipe In Tamil

முகப்பொலிவை வேகமாக அதிகரிக்க வேண்டுமா? இரவு தூங்கும் முன் இதை செய்யுங்கள்

முகப்பொலிவை வேகமாக அதிகரிக்க வேண்டுமா? இரவு தூங்கும் முன் இதை செய்யுங்கள்


தேவையான பொருட்கள் 

தாளிக்க

  • கடலை எண்ணெய்- 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 1
  • கடுகு- ½ ஸ்பூன்
  • உளுந்து- ½ ஸ்பூன்
  • கடலை பருப்பு- ½ ஸ்பூன்
  • பச்சைமிளகாய்- 2
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • அரிசி மா- 250g
  • உப்பு- தேவையான அளவு
  • தேங்காய்- ½ மூடி
  • கொத்தமல்லி- சிறிதளவு
  • மிளகு தூள்- ½ ஸ்பூன்
  • பெருங்காயம்- ½ ஸ்பூன்
  • எலுமிச்சை- 1 

வேகவைக்க

  • உளுந்து- 100g
  • கடலை பருப்பு- 100g

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? 10 நிமிடத்தில் மொறுமொறு போண்டா செய்யலாம்

சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? 10 நிமிடத்தில் மொறுமொறு போண்டா செய்யலாம்

  

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைத்து கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய காய்ந்தமிளகாய், கடகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

பின் இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இதில் அரிசி மா சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

காலை உணவிற்கு சத்தான கார கொழுக்கட்டை: இலகுவாக செய்வது எப்படி? | Kara Kozhukattai Recipe In Tamil  

அடுத்து இதில் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறவும்.

இதனைத்தொடர்ந்து இதில் பெருங்காய தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

பின் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிணைந்து மாவை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

    

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US