வியக்க வைத்த இலங்கை வீரரின் பந்துவீச்சு! கடைசி ஓவரில் ஏற்பட்ட திருப்பம்... வீணாய் போன பாபர் அசாமின் அதிரடி ஆட்டம்

Cricket perera babar azam Twenty Twenty Match
By Raju Jun 13, 2021 06:16 AM GMT
Report

பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான திசர பெரேரா கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது. 

துடுப்பாட்டத்தில் ரில்லி ரூஸோ 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 44 ரன்களை அதிரடியாக குவித்தார்.

பந்துவீச்சில் திசர பெரேரா 3 ஓவர்கள் பந்து வீச்சில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை அனைவரையும் வியக்கவைத்தது.

177 ஓட்டங்கைள வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களை பெற்று 12 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையென்ற நிலையில் களமிறங்கிய திசர பெரேரா ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்ததுடன், பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 84 ரன்களும் வீணானது.

போட்டியின் நாயகனாக ரில்லி ரூஸோ தேர்வு செய்யப்பட்டார்.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US