கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம்

Vijay Tamil nadu Karnataka
By Karthikraja Jul 30, 2026 12:47 PM GMT
Report

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவேரி பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை என்பதால், எங்களின் குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. 

தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்னாகும்? விஜய்யின் ஜோதிடர் சொன்ன பதில்

தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்னாகும்? விஜய்யின் ஜோதிடர் சொன்ன பதில்

இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தீவிரமடையும் போராட்டம்

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

ஆனால், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

இதில், மாண்டியாவில் முதல்வர் விஜய் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முற்றுகையிட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

கர்நாடக ரக்ஷண வேதிகை மாநிலத் தலைவர் டி.ஏ. நாராயண கௌடா, "இந்த தீர்ப்பு கர்நாடகாவின் நலன்களுக்குப் பாதகமானது, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். முழு பந்த் நடத்தி மக்களை சிரமப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது ஒரு கடைசி கட்ட போராட்டமாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார். 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

கர்நாடகாவில் இருந்து ஒரு துளி நீர் கூட தமிழ்நாட்டிற்கு செல்லகூடாது என தெரிவித்துள்ள கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், பந்த் அறிவிப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வர உள்ளதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

இது குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது." என தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு செல்ல தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம் | Karnataka Protest Against Open Cauvery Water To Tn

ஆனால் இந்த சூழலிலும், முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு செல்வதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

அதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் காவேரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US