பிரபல மடாதிபதி தற்கொலையில் திருப்பம்! பெண்ணுடன் வீடியோ அழைப்பு... பகீர் தகவல்

Karnataka Death
By Raju Oct 27, 2022 08:42 AM GMT
Report

கர்நாடக மடத்தில் தற்கொலை செய்த மடாதிபதி பசவலிங்க சுவாமி.

அவர் தற்கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.

இந்தியாவில் மடாதிபதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர் வீடியோ அழைப்பில் பேசியதை வைத்து மிரட்டப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமி (45) இருந்தார். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணியாகியும் மடத்தில் உள்ள பூஜை அறை திறக்கப்படவில்லை.

தினமும் காலை 4 மணி முதல் பசவலிங்க சுவாமி வழக்கமாக அந்த அறையில் பூஜை செய்வார். இதனால் சந்தேகமடைந்த மடத்தில் இருந்தவர்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையை ஜன்னல் வழியாக பார்த்த போது கிரீல் கம்பியில் தூக்குப்போட்டு பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

பிரபல மடாதிபதி தற்கொலையில் திருப்பம்! பெண்ணுடன் வீடியோ அழைப்பு... பகீர் தகவல் | Karnataka Seer Death Suicide Letter Investigation

அவர் தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார்கள். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைத்து மிரட்டினர் என எழுதியிருந்தார்.

இருப்பினும் அவரது தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த முக்கிய விஷயங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக தற்போது பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவலின்படி, பசவலிங்க சுவாமி ஒரு பெண் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோ அழைப்பில் பேசியுள்ளனர். இதனை அந்த பெண் தனது செல்போனில் ஸ்கீரின் ரெக்கார்ட் மூலம் பதிவு செய்து கொண்டார்.

இந்த வீடியோவை கொண்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக மடாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிரட்டலில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பிரபல மடாதிபதி தற்கொலையில் திருப்பம்! பெண்ணுடன் வீடியோ அழைப்பு... பகீர் தகவல் | Karnataka Seer Death Suicide Letter Investigation

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US