உக்ரைனில் ரஷ்ய குண்டுவீச்சில் உயிரிழந்த இந்திய மாணவர்! சொந்த ஊர் வந்த உடல்

death russia killed naveen rukraine
By Raju Mar 21, 2022 05:59 AM GMT
Report

உக்ரைனில் நடந்த ரஷ்ய குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (21). இவர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார்.

ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்

இந்நிலையில் கடந்த 1 ஆம் திகதி கார்கிவ் நகரில் சிக்கியிருந்த நவீன் ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடலைப் பெற்றுத்தருமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல் இன்று உக்ரைனிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இறந்த மாணவர் நவீன் குடும்பத்தினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உக்ரைனில் ரஷ்ய குண்டுவீச்சில் உயிரிழந்த இந்திய மாணவர்! சொந்த ஊர் வந்த உடல் | Karnataka Student Killed Ukraine Body Came India

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, நவீன் சேகரப்பாவின் உடலை தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

நவீன் குடும்பத்துக்கு இழப்பீடு

இதனிடையில் மாணவர் நவீன் மறைவையடுத்து அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்திருக்கிறார். அந்தக் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை நவீனின் தந்தை சங்கரப்பா மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாகக் கூறியிருந்தார். என் மகன் மருத்துவராக விரும்பினார். ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை. அவரது உடலாவது மருத்துவ மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US