கரூர் துயர சம்பவம்: உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல்
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் அடங்குவர்.
அவர்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1. தாமைரக்கண்ணன் (25), பாகநத்தம், கரூர்
2. ஹேமலதா, விஸ்வநாதபுரி, கரூர்
3. சாய்லெட்சனா (8), விஸ்வநாதபுரி, கரூர்
4. சாய்ஜீவா (4), விஸ்வநாதபுரி, கரூர்
5. சுகன்யா (33), காவலர் காலனி, கரூர்
6. ஆகாஷ் (23), காமராஜ்புரம் வடக்கு, கருர்
7. தனுஷ்குமார் (24), காந்திகிராமம், கரூர்
8. வடிவழகன் (எ) வடிவேல் (54), பசுபதிபாளையம், கரூர்
9. ரேவதி (52), கொடுமுடி, ஈரோடு
10. சந்திரா (40), ஏமூர் புதூர், கரூர்

11. குருவிஷ்னு (2), வேலுச்சாமிபுரம், கரூர்
12. ரமேஷ் (32), கோடங்கிபட்டி, கரூர்
13. சனுஜ் (13), தாந்தோனி கிராமம், கரூர்
14. ரவிகிருஷ்ணன் (32), எல்.என்.எஸ் கிராமம், கரூர்
15. பிரியதர்ஷணி (35), ஏமூர் கிராமம், கரூர்
16. தரணிகா (14), ஏமூர் கிராமம், கருர்
17. பழனியம்மாள் (11), வேலுச்சாமிபுரம், கரூர்
18. கோகிலா (14), வேலுச்சாமிபுரம், கரூர்
19. மகேஷ்வரி (45), அருகம்பாளையம், மண்மங்கலம்
20. அஜிதா (21), அரவக்குறிச்சி, கரூர்

21. மாலதி (36), ராயனூர் வடக்கு, கரூர்
22. சுமதி (50), ரெத்தினம் சாலை, கரூர்
23. மணிகண்டன் (33), காங்கேயம், திருப்பூர்
24. சதீஷ்குமார் (34), கொடுமுடி, ஈரோடு
25. கிருத்திக்யாதவ் (7), 5 ரோடு, கரூர்
26. ஆனந்த் (26), சுக்காம்பட்டி, சேலம்
27. சங்கர் கனேஷ் (45), குஜிலியம்பாறை, திண்டுக்கல்
28. விஜயராணி (42), பிச்சம்பட்டி, கரூர்
29. கோகுலபிரியா (28), காங்கேயம், திருப்பூர்
30. பாத்திமாபானு (29), ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
31. கிஷோர் (17), அன்பு நகர், கரூர்
32. ஜெயா (55), வெங்கமேடு, கரூர்
33. அருக்காணி (60), ஏமூர், கரூர்
34. ஜெயந்தி (43), வேலாயுதம்பாளையம், புகளூர்
நன்றி- பிபிசி தமிழ்