குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே மறைக்கப்படும் கேட் மிடில்டனின் நிலை... அரண்மனை ஊழியர்களுக்கும் தடை

Royal Family Kate Middleton King Charles III
By Arbin Mar 15, 2024 03:00 AM GMT
Report

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கே அவரது தற்போதைய நிலை குறித்து மறைக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, இளவரசி கேட் மிடில்டனின் மூத்த அரண்மனை ஊழியர்களுக்கும் அவரது நிலை தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பதுடன், தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே மறைக்கப்படும் கேட் மிடில்டனின் நிலை... அரண்மனை ஊழியர்களுக்கும் தடை | Kate Family Left In The Dark Over Condition @pa

ஆனால் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவின் வருங்கால ராணியார் தற்போது அடிலெய்ட் மாளிகையில் தங்கி குணமடைந்து வருகிறார் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இது அரச குடும்பத்து ஆதரவாளர்களுக்கு போதுமானதாக இல்லை. பொதுமக்களில் பலர் தங்கள் கவலையை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கேட் மிடில்டனின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி, சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளானது.

இளவரசி கேட் மிடில்டனின் உடல்நிலை... தாய்மாமன் பகிர்ந்த அந்த விடயம்

இளவரசி கேட் மிடில்டனின் உடல்நிலை... தாய்மாமன் பகிர்ந்த அந்த விடயம்

வெளியே கசிய வாய்ப்பில்லை

மேலும், கேட் மிடில்டனின் மூத்த அரண்மனை ஊழியர்களுக்கே, அவரது அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே தகவல் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. அரண்மனையில் மிக சிலரே கேட் மிடில்டன் நிலை குறித்து அறிந்திருக்கிறார்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வெளியே கசிய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே மறைக்கப்படும் கேட் மிடில்டனின் நிலை... அரண்மனை ஊழியர்களுக்கும் தடை | Kate Family Left In The Dark Over Condition @pa

தற்போது கேட் மிடில்டன் தங்கியிருக்கும் அடிலெய்ட் மாளிகையில் சார்லஸ் மன்னருக்கும் ராணியாருக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வேறு எவரும் கேட் மிடில்டனை சந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியான தகவல்கள், உண்மையில் கேட் மிடில்டனுக்கு என்ன ஆனது என்பதை விட, ஏன் ரகசியம் காக்கிறார்கள் என்ற குழப்பமே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US