பிரித்தானியாவின் நினைவேந்தல் விழா: poppies-களுடன் இளவரசி கேட் மிடில்டன் சிறப்பு தோற்றம்!

Queen Elizabeth II Prince William Kate Middleton King Charles III Camilla, Queen Consort
By Thiru Nov 13, 2022 09:07 AM GMT
Report

பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் மூவரும் அரச குடும்பத்தில் நினைவு விழாவில் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கவுரவித்தனர்.

நினைவு விழா

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு நடைபெறும் நினைவு விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ், குயின் கான்சார்ட் கமிலா, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் கலந்து கொண்டு ராணி எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் இளவரசி கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம் மற்றும் மன்னர் சார்லஸுடன் இணைந்து மூன்று பாப்பிகளை(பூக்கள்) தனது ஆடையுடன் அணிந்து வந்தார்.

பிரித்தானியாவின் நினைவேந்தல் விழா: poppies-களுடன் இளவரசி கேட் மிடில்டன் சிறப்பு தோற்றம்! | Kate Honour Late Queen At Festival Of RemembranceGetty Image

மேலும் ஆயுதப்படைகளான வருடாந்திர ராயல் பிரிட்டிஷ் லெஜியன் சேவையின் விழாவிலும் கௌரவ விருந்தினர்களாக மூவரும் கலந்து கொண்டனர்.

மறைந்த ராணிக்கு சிறப்பு அஞ்சலி

விழாவில் மறைந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மாட்சிமை-க்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில், படையின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து ராணியை குறித்த நகரும் செய்தி தொகுப்புகள் விவரிக்கப்பட்டன.

RAF நேவிகேட்டர் ஜான் நிகோலின் அஞ்சலி குறிப்பில், இந்த படை சேவை பிரிவு மகாராணியாரால் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

பிரித்தானியாவின் நினைவேந்தல் விழா: poppies-களுடன் இளவரசி கேட் மிடில்டன் சிறப்பு தோற்றம்! | Kate Honour Late Queen At Festival Of RemembranceGetty/RBL

பிபிசியின் ஹூ எட்வர்ட்ஸ் வழங்கிய குறிப்பில், சேவை மற்றும் கடமை ஆகியவை இராணுவ வாழ்க்கையின் மையத்தில் உள்ளன, இதனை மறைந்த மாட்சிமை ராணி II எலிசபெத்தை விட வேறு எந்த நபரும் அந்த வார்த்தைகளை முழுமையாக அடையாளப்படுத்தவில்லை என குறிப்பிட்டார்.

அத்துடன் விழாவில், போரில் அன்புக்குரியவர்களை இழந்த 21 குடும்பங்கள் மேடையில் ஊர்வலம் செல்வதை மன்னர் சார்லஸ், ராணி கன்சார்ட் கமிலா, வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் பார்வையிட்டனர்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்த இராணுவ வீரர்களின் சேவையும் நன்றி தெரிவித்தது. மேலும் ஃபாக்லாந்து போரின் 40வது ஆண்டு விழா இசையுடன் நினைவுகூரப்பட்டது.

பிரித்தானியாவின் நினைவேந்தல் விழா: poppies-களுடன் இளவரசி கேட் மிடில்டன் சிறப்பு தோற்றம்! | Kate Honour Late Queen At Festival Of RemembranceShutterstock

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US