மேகன் மார்க்கலை பார்வையால் தாக்கும் கேட்! உடல்மொழியை எடைபோட்ட வல்லுநர்கள்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle Prince William Kate Middleton
By Ragavan Sep 16, 2022 10:54 PM GMT
Report

வில்லியம் மற்றும் கேட் தம்பதி ஹரி மற்றும் மேகனுடன் ஒன்றிணைந்து காணப்பட்டாலும், அவர்களுக்கிடையே பாசத்திற்கான அறிகுறிகள் இல்லை.

மேகனை அசௌகரியமாக உணரவைப்பதில் கேட் வெற்றி பெற்றதாக உடல்மொழி வல்லுநர் கூறினார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, வின்ட்சர் கோட்டைக்கு வெளியே அரச குடும்பத்துடன் துக்க அனுசரிப்பிற்காக கூடியிருந்த மக்களை இளவரசர் வில்லியம், இளவரசி கேட், இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, மேகன் மார்க்கல் மீது கேட் மிடில்டன் வீசிய ஒரு 'icy-glare' பார்வையை, உடல் மொழி வல்லுநர்கள் எடைபோடுகின்றனர்: இந்த பார்வைக்கு ஒரு வித கோபமான, கடினமான மற்றும் நட்பற்ற பார்வை என குறிப்பிடுகின்றனர்.

மேகன் மார்க்கலை பார்வையால் தாக்கும் கேட்! உடல்மொழியை எடைபோட்ட வல்லுநர்கள் | Kate Icy Glare Meghan Body Language Experts

இப்படியொரு பார்வையை மேகன் மீது வீசியபோது கேட் கேமராவில் சிக்கினார். விவாதித்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மோசமான தருணத்தில், வேல்ஸ் இளவரசி மற்றும் சசெக்ஸ் டச்சஸ் இடையே ஒளிந்திருக்கும் பனிப்போர் பற்றி உடல் மொழி வல்லுநர்கள் விரைவாக எடைபோட்டனர்.

பார்வையில் சுட்டெரித்த கேட்

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், கடந்த வார இறுதியில் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே மேகனை கேட் ஒரு வெறுப்புணர்வுடன் பார்த்திருப்பார், அதனை முழுமையாக வெளிப்படுத்தும் முன் தன்னை கமெராக்கள் படம்பிடிப்பதை உணர்ந்து, அடுத்த நொடி சிரித்துக் கொண்டே கூட்டத்தை நோக்கி கை அசைத்துள்ளார். இந்த வீடியோ வைரலானது.

உடல் மொழி நிபுணர் Katia Loisal, மேகனை "உறைய வைக்க" கேட் இதைச் செய்ததாக உறுதியாக கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், "எங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையான மேகனைப் போலல்லாமல், இந்த சந்திப்பின் போது மேகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.., பல சமயங்களில் மேகன் கேட்டைப் பார்த்தார், இருப்பினும், கேட்டின் பார்வை திருப்பிச் செலுத்தப்படவில்லை. பதிலாக, கேட் மேகன் மீது ஒரு கடுமையான பார்வையை வீசினார்" என்றார்.

மேகனை அசௌகரியமாக உணரவைப்பதில் கேட் வெற்றி பெற்றதாக தான் நம்புவதாக லோயிஸ் கூறினார்.

இரு தம்பதிகளுக்கும் பழகுவதில் சிரமம்

மற்றொரு உடல்மொழி நிபுணர் Judi James, கேட் மற்றும் அவரது கணவர் இளவரசர் வில்லியம் மேகன் மற்றும் இளவரசர் ஹரியுடன் பழகுவதற்கு சிரமப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார்.

பாசத்தின் அறிகுறிகள் இல்லை

"இங்கே நிதானமான நிச்சயதார்த்தம் அல்லது பாசத்தின் அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் ஒன்றாக அணிவகுத்து மீண்டும் தொடர்புகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது" என்று உடல் மொழி நிபுணர் Judi James குறிப்பிட்டார்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US