பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட்

Prince Harry Prince William Kate Middleton
By Balamanuvelan Aug 21, 2024 11:43 AM GMT
Report

தன் கணவரான இளவரசர் வில்லியமும் அவரது தம்பி ஹரியும் பேசிக்கொள்ளாததால், அவர்களுக்கு நடுவில் சிக்கி, உணர்வு ரீதியாக இளவரசி கேட் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹரியை மறக்கமுடியாமல் தவிக்கும் அண்ணி கேட்

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

இளவரசர் ஹரி தன் மனைவி மேகனுடன் வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, தம்பதியர் ராஜ குடும்பத்தைக் குறித்து முன்வைத்த மோசமான விமர்சனங்களால் ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் பெரும் பிளவு உருவாகிவிட்டது.

ஆனாலும், தன்னை சோந்த சகோதரிபோல் நடத்திய ஹரியை மறக்க முடியாமல் கேட் தவிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

’ராஜ குடும்ப மும்மூர்த்திகள்’ என ஒரு காலத்தில் ஊடகங்கள் விமர்சிக்கும் அளவுக்கு, எங்கு சென்றாலும் வில்லியம், கேட் தம்பதியர், ஹரியுடன் சேர்ந்தே செல்லும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

இன்று எல்லாம் மாறிவிட்டது. என்றாலும், கேட் கவலையாக இருந்தபோதெல்லாம் அவரை உற்சாகப்படுத்திய தன் தம்பியைப்போன்ற ஹரியை மக்கள் இன்று மறந்துபோனார்கள்.

வில்லியமை காதலிக்கத் துவங்கிய நாட்களில், கேட்டை, அவரும் தங்களில் ஒருவர், என உணரவைக்க, தங்கள் குடும்பத்துக்குள் வரவேற்க, தன்னால் இயன்றதற்கும் அதிகம் செய்தவர் ஹரி.

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

அதையெல்லாம் கேட்டால் எளிதில் மறக்கமுடியவில்லை. அவரது மனைவியால் குடும்பத்துக்குள் பிளவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், ஹரி இடத்தில் வில்லியம் இருந்திருந்தால், அவரும் தன் மனைவிக்கு ஆதரவாகத்தான் நடந்திருப்பார் என அவர் கருதுகிறார். ஆகவே, ஹரியை குறை சொல்ல கேட்டுக்கு மனமில்லை.

ஹரிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

இளவரசி கேட், தன் கணவருக்கும் ஹரிக்கும் இடையில் சமரசம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும், ஹரியிடம் கடினமாக நடந்துகொள்வதை நிறுத்துமாறும், ஹரியை மன்னிக்குமாறும் தன் கணவரை வலியுறுத்துவதுபோல் தெரிவதாகவும், அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

ஏற்கனவே கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன் மனைவியை கஷ்டப்படுத்த வில்லியம் விரும்பமாட்டார். ஆனாலும், ஹரியிடம் மீண்டும் அன்பாக பழகமாட்டேன் என்றே அவர் அடம்பிடிப்பதாகவும் தெரிகிறது. என்றாலும் கேட்டும் விடுவதாக இல்லையாம்.

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்... தவிக்கும் இளவரசி கேட் | Kate Middleton Can T Simply Forget Prince Harry

ஆகவே, தன் குடும்பத்துடன் இணைய ஹரிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதைச் செய்ய இப்போதைக்கு ஒருவரால் மட்டுமே முடியும். அது இளவரசி கேட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US