இளவரசர் வில்லியம் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க சண்டையிடும் பெண்கள்! எரிச்சல் மற்றும் பொறாமையில் கேட் மிடில்டன்
இளவரசர் வில்லியம் செய்யும் செயலால் அவர் மீது பொறாமைப்படும் கேட்.
பெண்கள் வில்லியமிடம் சிரித்து பேசி மகிழ்வதை விரும்பாத அவர் மனைவி.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது குழந்தைகளை அவர்களின் பள்ளிக்கூடத்தில் கொண்டு விட மற்றும் அங்கிருந்து அழைத்து வர தடை விதிக்க கேட் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் அங்கு தன்னை காணும் பெண்களிடம் வில்லியம் சிரித்து பேசி மகிழ்வதை கேட் விரும்பவில்லையாம். Life & Style வெளியிட்ட தகவலின்படி, அங்கு வில்லியமை பார்ப்பவர்கள் அவர் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் அழகாக இருப்பதாக கூறுவதோடு அவரின் கவனத்தை பெற ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள்.
அதன்படி விவாகரத்து ஆன பெண்ணிடம் வில்லியம் நன்றாக பேசியதையும், அப்பெண் அவரை புகழ்ந்ததையும் பார்த்த பிறகு கேட் இவ்வாறு முடிவெடுப்பதாக கூறப்படுகிறது.
CHRIS JACKSON GETTY IMAGESGETTY IMAGES
அதே போல Lambrook பள்ளி விழாவின் போது ஒரு பெண் கேட் முன்னால், வில்லியம் கையை மெதுவாக தட்டியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்தபின்னர் கேட்டுக்கு எரிச்சல் மற்றும் கொஞ்சம் பொறாமை ஏற்பட்ட காரணத்தால் தானே தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவது என முடிவெடுக்க நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP