வாழ்த்தியவர்களுக்கு நன்றி! இளவரசி கேட் மிடில்டன், வில்லியம் தம்பதி புதிய அறிக்கை

Cancer United Kingdom Prince William Kate Middleton
By Thiru Mar 24, 2024 10:06 AM GMT
Report

கேட் மிடில்டனின் புற்றுநோய் தொடர்பான செய்தி வெளியானதை தொடர்ந்து, கேம்ப்ரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கேட் மிடில்டனுக்கு புற்றுநோய்

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டன்(kate-middleton, 42) சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அறிக்கை ஒன்றில், புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தை பற்றி திறந்த மனதுடன் பேசினார்.

அதில், கடந்த ஜனவரியில் வயிற்றுப் பகுதியில்(Major Abdominal) அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது புற்றுநோய் பாதிப்பு இல்லை என்றும், ஆனால், பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார். 

Prince William, Kate Middleton, Kate

இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்ததாகவும், . தங்களது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் சமாளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

பிரித்தானியாவில் Teenage பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! 12 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் Teenage பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! 12 வயது சிறுவன் கைது

மேலும் தான் விரைவில் குணமடைவேன் என்றும் அதில் உறுதி தெரிவித்து இருந்தார். இந்த சக்தி வாய்ந்த செய்தி உலகமெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புதிய அறிக்கை

இந்நிலையில் கேம்ப்ரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு நன்றியை தெரிவிக்கும் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Prince William, Kate Middleton, Kate

கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்ட இந்த புதிய அறிக்கையில், பொதுமக்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு தம்பதியர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் "பரிபூரணமான ஆதரவு மற்றும் அன்பு"  "தனிமை தேவைப்படுவது குறித்த அவர்களின் கோரிக்கையை புரிந்து கொண்டதற்காக நன்றி" என்று தெரிவித்துள்ளனர்.

மாஸ்கோ தாக்குதல்: கழிவறையில் கிடந்த 28 உடல்கள்: புடின் விடுத்த கடும் எச்சரிக்கை

மாஸ்கோ தாக்குதல்: கழிவறையில் கிடந்த 28 உடல்கள்: புடின் விடுத்த கடும் எச்சரிக்கை

இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டனும் இந்த சவாலான சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

Prince William, Kate Middleton, Kate's Cancer Diagnosis, Duke and Duchess of Cambridge,

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US