வதந்திகளுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த இளவரசி கேட் மிடில்டன்

London Kate Middleton
By Arbin Mar 04, 2024 11:57 PM GMT
Report

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், பல மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக பொதுவெளியில் காணப்பட்டுள்ளார்.

விவாகரத்து உட்பட வதந்திகள்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது முன்னரே திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று கென்சிங்டன் அரண்மனை ஜனவரி 17 அன்று அறிவித்தது.

வதந்திகளுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த இளவரசி கேட் மிடில்டன் | Kate Middleton Rumours Seen Public

ஆனால் அறுவை சிகிச்சை தொடர்பான மேலதிக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. மட்டுமின்றி, அதன் பின்னர் பொதுவெளியில் அவர் தென்படவே இல்லை. இதனால் விவாகரத்து உட்பட வதந்திகள் வெளிவரத் தொடங்கின.

மட்டுமின்றி, அரண்மனை அதிகாரிகளும் கேட் மிடில்டன் தொடர்பில் விளக்கமளிக்கவும் தாமதப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தாயாருடன் கேட் மிடில்டன் காணப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடுமையான விமர்சனம்

அத்துடன், வழக்கத்திற்கு மாறாக அவர் எவ்வித பாதுகாப்பு அதிகாரிகளும் இன்றி காணப்பட்டுள்ளார். வேறு குடும்ப உறுப்பினர்களும் அவருடன் காணப்படவில்லை. கேட் மிடில்டன் நலமாக இருக்கிறார் என்று மட்டுமே இதுவரை அரண்மனை தரப்பில் இருந்து வெளியான தகவல்.

வதந்திகளுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த இளவரசி கேட் மிடில்டன் | Kate Middleton Rumours Seen Public

கடந்த வாரம் சமூக ஊடக வதந்திகளுக்கு எதிராக கென்சிங்டன் அரண்மனை கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. மேலும், அரண்மனையின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடகங்களிலும் முறையான தகவல் இல்லை என்பதே வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US