இளவரசர் வில்லியமுடன் இணைத்துப் பேசப்பட்ட கேட்டின் தோழி: அதிரடி நடவடிக்கை

United Kingdom Prince William Kate Middleton
By Balamanuvelan Mar 23, 2024 12:39 PM GMT
Report

நீண்ட காலமாக இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என விமர்சிக்கப்பட்டுவந்த பெண்ணொருவர், தன்னை மோசமாக விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியை துவக்கியுள்ளார்.

இளவரசர் வில்லியமுடன் இணைத்துப் பேசப்பட்ட கேட்டின் தோழி: அதிரடி நடவடிக்கை | Kates Friend Has Been Linked To Prince William

இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என விமர்சிக்கப்பட்டுவந்த பெண்

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான The Late Show என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரான Stephen Colbert என்பவர், Rose Hanbury, இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்றும், வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் வெளிப்படையாக கூறி கேலி செய்தார்.

இளவரசர் வில்லியமுடன் இணைத்துப் பேசப்பட்ட கேட்டின் தோழி: அதிரடி நடவடிக்கை | Kates Friend Has Been Linked To Prince William

2019ஆம் ஆண்டு, இந்த விடயம் தொடர்பில் வில்லியமுக்கும் கேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கேட்டின் தோழியாக இருந்த ரோஸுக்கும் வில்லியம் கேட் தம்பதிக்கும் இடையில் அதனால் கருத்துவேறுபாடுகள் உருவானதாகவும் இணையத்தில் செய்திகள் பரவுவதாகவும், அது குறித்து இளவரசர் வில்லியமிடம் கேள்வி எழுப்பினால், அவர் பதில் கூறாமல் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார் Stephen Colbert.

இளவரசர் வில்லியமுடன் இணைத்துப் பேசப்பட்ட கேட்டின் தோழி: அதிரடி நடவடிக்கை | Kates Friend Has Been Linked To Prince William

அதிரடி நடவடிக்கை

இந்நிலையில், ரோஸ், Stephen Colbert மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளைத் துவக்கியுள்ளார். ரோஸுடைய சட்டத்தரணிகள், CBS தொலைக்காட்சி மற்றும் பிற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

இளவரசர் வில்லியமுடன் இணைத்துப் பேசப்பட்ட கேட்டின் தோழி: அதிரடி நடவடிக்கை | Kates Friend Has Been Linked To Prince William

அந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதை உறுதிசெய்யுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள் ரோஸுடைய சட்டத்தரணிகள்.

இளவரசர் வில்லியமுடன் இணைத்துப் பேசப்பட்ட கேட்டின் தோழி: அதிரடி நடவடிக்கை | Kates Friend Has Been Linked To Prince William

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US