ஐந்தே நாட்களில் பதவியை இழந்த வெள்ளை மாளிகை ஊடகச் செயலர்

United States of America The White House
By Balamanuvelan Oct 17, 2026 04:39 AM GMT
Report

Katie Zacharia ousted as White House Press Secretary in five days: கேற்றி ஸக்கரியா, ஐந்தே நாட்களில் தனது ஊடகச் செயலர் பதவியை இழந்துள்ளார்.

பதவிக்கு வந்ததுமே கடும் சர்ச்சைகளில் சிக்கிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலர், தன் பதவியை இழந்துள்ளார்.

ஐந்தே நாட்களில் பதவி இழப்பு

திங்கட்கிழமையன்று, கேற்றி ஸக்கரியா என்னும் பெண்ணை வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலராக நியமித்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். 

ஐந்தே நாட்களில் பதவியை இழந்த வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் | Katie Ousted As White House Press Secretary 5 Days

செவ்வாயன்று தன் முதல் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கேற்றி, தன் கணவர் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார் என்று சொல்வதற்கு பதிலாக, என் ஜனாதிபதி பார்த்துக்கொள்வார் என வாய் தவறிக் கூற, அந்த செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவியது.

அத்துடன், வெறும் 14 நிமிடங்களிலேயே கேற்றி தன் முதல் ஊடகவியலாளர் சந்திப்பை முடித்துக்கொள்ள, அதுவும் விமர்சனத்துக்குள்ளானது. 

மீண்டும் சர்ச்சையில் வெள்ளை மாளிகை ஊடகச் செயலர்...

மீண்டும் சர்ச்சையில் வெள்ளை மாளிகை ஊடகச் செயலர்...

எல்லாவற்றிற்கும் மேல், அவர் தன்னை ஒரு சட்டத்தரணி என கூறிக்கொள்ள, அவர் அதற்கான தகுதித் தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட, கடும் சர்ச்சை உருவானது.

இந்நிலையில், ஊடகச் செயலராக பொறுப்பேற்ற வெறும் ஐந்தே நாட்களில், அதாவது, வெள்ளிக்கிழமை, தனது பதவியைத் துறந்துள்ளார் கேற்றி.

அதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கேற்றி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு கௌரவம் என்று கூறி, அவரை பாராட்டு மழையில் நனைத்துள்ளதுடன், இப்படிப்பட்ட ஒருவரை மேலும் பல அமெரிக்கர்கள் பாராட்ட வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஊடகச் செயலர் பதவியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு தான் கேற்றியிடம் கூறியதாக தெரிவித்த ட்ரம்ப், அதே நேரத்தில், ஊடகங்கள் அவரை நடத்திய விதம் சரியில்லை என்றும் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US