யப்பா.. ஒரு படம் ஹிட்., அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின் - எவ்வளவுன்னு தெரியுமா?

Tamil Cinema Kavin
By Nandhini May 11, 2023 03:09 PM GMT
Report

ஒரு படம் ஹிட்டானதும், அதிரடியாக சம்பளத்தை உயர்த்தியதாக நடிகர் கவின் குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக தற்போது நடிகர் கவின் வலம் வருகிறார். ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நடிகர் கவின் பணியாற்றினார்.

இதன் பிறகு அவருக்கு சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தொடரில் தன்னுடைய அழகான நடிப்பால் மக்களை கவர்ந்தார்.

kavin-indian-actor-tamil-cinema

இதனையடுத்து ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி பகுதி- 2’, ‘தாயுமானவன்’ உட்பட தொடர்களில் நடித்தார். இதன் பிறகு நடிகர் கவினுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பிறகு, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்து கொண்டார்.

இலங்கைப் பெண் லாஸ்லியா மீது காதல் வயப்பட்ட கவினை முதலில் நெட்டிசன்கள் நெச்சு விளாசினர். தன்னுடைய பொறுமையால் மக்களின் மனதை கவின் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிப் பிறகு கவின் நடிப்பில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் 'டாடா' படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

kavin-indian-actor-tamil-cinema

சம்பளத்தை உயர்த்திய கவின்

இந்நிலையில், நடிகர் கவின் குறித்து தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.

அது என்னென்னா... ‘டாடா’ படம் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடிக்க நடிகர் கவின் கதைக் கேட்டுக் கொண்டு வருகிறாராம். ஆனால், டாடா படம் ஹிட்டடித்தால் அடுத்து நடிக்கப்போகும் படங்களில் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.

இதற்கு முன்பு ரூ. 1 கோடி சம்பளம் கேட்ட கவின், தற்போது ரூ.2 கோடி சம்பளத்தை தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளாராம். இதைக் கேட்ட தயாரிப்பாளர்கள் ஒரு கணம் ஆடிப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் யப்பா... இதெல்லாம் ஓவர்... ஒரு படம் ஹிட்டடித்ததும் இப்படியா சம்பளத்தை உயர்த்துவது... என்று பங்கமாக கலாய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US