ஒருநாள் போட்டியில் 170 ரன் விளாசல்! டப்லினில் சிக்ஸர் மழை..துவம்சம் செய்த வீரர் (வீடியோ)

West Indies cricket team Ireland Cricket Team Keacy Carty
By Sivaraj May 26, 2025 05:28 AM GMT
Report

அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் கீசி கார்ட்டி, 170 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் சாதனைப் பட்டியலில் இணைந்தார். 

ஷாய் ஹோப் 75 ஓட்டங்கள்

டப்லினில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கிங் (1), லீவிஸ் (14) ஆகியோர் சொதப்ப கீசி கார்ட்டி ருத்ர தாண்டவமாடினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷாய் ஹோப் 75 (75) ஓட்டங்கள் எடுத்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை பதிவு செய்த கார்ட்டி சிக்ஸர் மழை பொழிந்தார். மொத்தம் 142 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 170 ஓட்டங்கள் விளாசினார்.  

Ireland Vs West Indies, 3rd odi 2025

கீசி கார்ட்டி சாதனை

பின்னர் வந்த ஜஸ்டின் கிரேவ்ஸ் 50 (23) ஓட்டங்கள் விளாச, மேற்கிந்திய தீவுகள் 385 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து 29.5 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேட் கேர்மைக்கேல் 48 ஓட்டங்கள் எடுத்தார். ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோசப், கிரேவ்ஸ் மற்றும் சேஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

தமிழக வீரர் நடராஜனுக்கு மூன்று ஓவர்கள் வீச ரூ.10.75 கோடியா! இணையத்தில் வைரல்

தமிழக வீரர் நடராஜனுக்கு மூன்று ஓவர்கள் வீச ரூ.10.75 கோடியா! இணையத்தில் வைரல்

கீசி கார்ட்டி (Keacy Carty) 170 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 

Keacy Carty

மேலும் அவர், இந்த தொடரில் இரண்டு சதங்கள் விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US