கிருத்துவ முறைப்படி மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம்: முத்தம்கொடுக்கும் புகைப்படம் வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் கிருத்துவ முறைப்படி மீண்டும் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கோவாவில் இந்து முறைப்படி
கடந்த 12ஆம் திகதி நடிகர் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது.
இதில் நடிகர்கள் விஜய், திரிஷா உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கிருத்துவ முறைப்படி திருமணம்
இதனைத் தொடர்ந்து காதலர் ஆண்டனி கிருத்தவர் என்பதால், மீண்டும் அவரை கிருத்துவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொண்டார்.
அப்போது மணமக்கள் முத்தத்தை பரிமாறிக்கொண்டனர். தற்போது கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கீர்த்தி சுரேஷின் மணவாழ்க்கைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |