அரசு அமைக்க அழைப்பு விடுத்த மன்னர்: முறைப்படி பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்

United Kingdom UK General Election 2024
By Balamanuvelan Jul 05, 2024 11:47 AM GMT
Report

மகத்தான வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.

அரசு அமைக்க அழைப்பு விடுத்த மன்னர்: முறைப்படி பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர் | Keir Starmer Formally Became Prime Minister

பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுத்த மன்னர்

14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனிப்பெரும்பான்மை பெற 326 இருக்கைகள் போதும் என்னும் நிலையில், 412 இருக்கைகளுடனும், 9.6 மில்லியன் வாக்குகளுடனும், தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது லேபர் கட்சி.

அரசு அமைக்க அழைப்பு விடுத்த மன்னர்: முறைப்படி பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர் | Keir Starmer Formally Became Prime Minister

இந்நிலையில், லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மரை அரசு அமைக்கும்படி முறைப்படி அழைப்பு விடுத்தார் பிரித்தானிய மன்னர் சார்லஸ். மன்னரின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்த ஸ்டார்மர், பிரித்தானியாவின் 58ஆவது பிரதமராகியுள்ளார்.

அரசு அமைக்க அழைப்பு விடுத்த மன்னர்: முறைப்படி பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர் | Keir Starmer Formally Became Prime Minister

Gordon Brown என்னும் லேபர் கட்சித்தலைவர் பிரித்தானிய பிரதமராக பதவி வகித்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்டார்மர் தற்போது பிரதமராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US