பைக் டாக்சியில் பயணித்த கேரள பெண்ணுக்கு நேர்த்த கதி! உடந்தையாக இருந்த இளம்பெண்..அதிர்ச்சி சம்பவம்

Kerala Bengaluru
By Sivaraj Nov 30, 2022 05:20 AM GMT
Report

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேளிக்கை நிகழ்ச்சி

கேரளவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணொருவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு நண்பர்கள் வீட்டில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குறித்த இளம்பெண், தனது வீட்டிற்கு செல்ல பைக் டாக்சியை முன்பதிவு செய்துள்ளார்.

அவரை அழைத்துச் செல்ல வந்த ஓட்டுநர் சகாபுதீன் (26) என்பவர், குறித்த பெண் மதுபோதையில் இருப்பதை கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் குறித்த இளம்பெண் மயக்க நிலைக்கு செல்லவே, அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சகாபுதீன் தன் அக்பர் (24) என்பவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதற்கு சகாபுதீனின் காதலியும் உடந்தையாக இருந்துள்ளார். காலை இளம்பெண் எழுந்தபோது, நீங்கள் போதையில் இருந்ததால் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து நாங்கள் தான் பார்த்துக் கொண்டோம் என சகாபுதீனும், அவரது காதலியும் கூறியுள்ளனர்.

பைக் டாக்சியில் பயணித்த கேரள பெண்ணுக்கு நேர்த்த கதி! உடந்தையாக இருந்த இளம்பெண்..அதிர்ச்சி சம்பவம் | Kerala 22 Old Girl Raped Two Men Bengaluru

மருத்துவ பரிசோதனை

அதனை நம்பிய குறித்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு அதீத உடல்வலி, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான விடயம் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பொலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, டாக்சி ஓட்டுநர் சகாபுதீன், அவரது காதலி மற்றும் அக்தர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.        

14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US