பிரித்தானியா செல்லும் கனவில் இருந்த 24 வயது இளம்பெண்.,கிளம்பும்முன் பறிபோன உயிர்

Kerala England
By Sivaraj May 05, 2024 03:18 PM GMT
Report

இந்திய மாநிலம் கேரளாவில் இளம்பெண்ணொருவர் அரளி இலை, பூவை மென்றதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரித்தானியா செல்லவிருந்த இளம்பெண்

கேரளாவின் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சூர்யா சுரேந்திரன் (24). இவர் செவிலியர் பணியில் சேர பிரித்தானியா செல்லவிருந்தார்.

இந்த நிலையில் விமான நிலையம் செல்லும் முன்பாக, அண்டை வீட்டாரிடம் விடைபெற சென்றுள்ளார்.

அப்போது சூர்யா செல்போனில் பேசியபடி தன்னை அறியாமலேயே ஒரு அரளி மற்றும் பூவை பிய்த்து சாப்பிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 

23 year kerala nurse bound for uk dies

அதன் பின்னர் ஆலப்புழாவை அடைந்த அவர் வாந்தி எடுத்துள்ளார். இதனால் உடனடியாக சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  

உள்ளாட்சித் தேர்தல்... கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக முந்திய லிபரல் டெமாக்ரட் கட்சி

உள்ளாட்சித் தேர்தல்... கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக முந்திய லிபரல் டெமாக்ரட் கட்சி

சிகிச்சை பலனின்றி மரணம் 

அங்கு மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட இலை, பூவை வெளியேற்ற முயன்றுள்ளனர். பின்னர் உடல்நிலை சீராகவே சூர்யா வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவரது உடல் மீண்டும் மோசமடைந்ததால் பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அரளி விஷம் தான் அவரது இறப்புக்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. 

23 year kerala nurse bound for uk dies

சூர்யாவுக்கு பிரித்தானியா பயணம் என்பது கனவாக இருந்தது. அவரது குடும்பமும் சூர்யாவின் வருமானத்தை நம்பியிருந்ததாகவும், தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதாகவும் அவரின் அண்டை வீட்டார் தெரிவித்துள்ளார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US