59 இலங்கை தமிழர்களுடன் சிக்கிய கேரள படகு... கனடாவுக்கு கடத்த முயன்றபோது பறிமுதல் செய்த அமெரிக்க கடற்படை

srilanka Canada kerala
By Balamanuvelan Oct 14, 2021 08:45 AM GMT
Report

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான படகு ஒன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு கடத்த முயன்றபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது.

இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுகளுக்கும் மொரீஷியஸ் தீவுக்கும் இடையில், அந்தப் படகை அமெரிக்க கப்பற்படை வழிமறித்துள்ளது. அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அமெரிக்க கடற்படை அந்த படகை மறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க, அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

விசாரணையில், அந்த 59 பேரும், தமிழ்நாட்டிலுள்ள மதுரை மற்றும் திருச்சியிலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியவர்கள் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த படகு, கேரளாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணுக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.  

59 இலங்கை தமிழர்களுடன் சிக்கிய கேரள படகு... கனடாவுக்கு கடத்த முயன்றபோது பறிமுதல் செய்த அமெரிக்க கடற்படை | Kerala Boat Stranded With 59 Sri Lankan Tamils

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US