திருமணத்திற்கு இந்திய ராணுவத்தை அழைத்த கேரள தம்பதி! இணையத்தில் வைரலாகும் பதில் பதிவு

Kerala Wedding Marriage Indian Army
By Ragavan 2 வாரங்கள் முன்

திருமணத்திற்கு அழைப்பு விடுத்த கேரள தம்பதிக்கு இந்திய ராணுவம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பதில் அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்திற்கு திருமண அழைப்பு

கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி இந்திய இராணுவத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பியது. அந்த அழைப்பிதழுடன், திருமண தம்பதிகளான ராகுல் மற்றும் கார்த்திகா, ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்பு குறிப்பையும் அனுப்பியுள்ளனர், அது இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த குறிப்பில், இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும், நாட்டுக்காக தியாகம் செய்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு இந்திய ராணுவத்தை அழைத்த கேரள தம்பதி! இணையத்தில் வைரலாகும் பதில் பதிவு | Kerala Couple Invite Indian Army For Wedding ReplyInstagram/@rahul_93ryan

நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்!

"அன்புள்ள மாவீரர்களே, நாங்கள் நவம்பர் 10 -ஆம் திகதி திருமணம் செய்து கொள்கிறோம். எங்களது நாட்டின் மீதான அன்பு, உறுதிப்பாடு மற்றும் தேசபக்திக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உங்களால், நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம். எங்கள் அன்புக்குரியவர்களுடன் எங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களைக் கொடுத்ததற்கு நன்றி.

உங்களால், நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறோம். நாங்கள் எங்கள் சிறப்பு நாளில் உங்களை அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் வருகையையும் ஆசீர்வாதத்தையும் விரும்புகிறோம்.

எங்களை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

திருமணத்திற்கு இந்திய ராணுவத்தை அழைத்த கேரள தம்பதி! இணையத்தில் வைரலாகும் பதில் பதிவு | Kerala Couple Invite Indian Army For Wedding ReplyInstagram/@rahul_93ryan

இந்திய இராணுவத்தின் பதில்!

இந்த அழைப்பை இந்திய ராணுவம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளத்தில் வெள்ளிக்கிழமை பகிர்ந்துகொண்டது. மேலும், தம்பதியின் அன்பான அழைப்பிற்கு பதிலளித்து, "நல்வாழ்த்துக்கள். திருமண அழைப்பிற்காக இந்திய ராணுவம் ராகுல் மற்றும் கார்த்திகாவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது மற்றும் தம்பதியருக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அழகான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துகிறது. #TogetherForever" என்று வாழ்த்தியுள்ளது.

இந்தப் பதிவு பகிரப்பட்டதிலிருந்து, 87,500-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. கருத்துகள் பிரிவில் பலர் இதய ஈமோஜிகளை பதிவிட்டுள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கைதடி தெற்கு, மீசாலை வடக்கு

05 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, வாழைச்சேனை, Markham, Canada

04 Dec, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, மெல்போன், Australia

02 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

29 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, Holland, Netherlands, Newfoundland and Labrador, Canada, Edmonton, Canada, ஜெய்ப்பூர், India, Florida, United States, மேரிலான்ட், United States, Markham, Canada

02 Dec, 2022
35ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, சாவகச்சேரி

04 Dec, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், Ajax, Canada

25 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

26 Nov, 2022
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு

02 Dec, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சென்னை, India

04 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

22 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி வடக்கு

03 Dec, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வயாவிளான், துன்னாலை, பரிஸ், France, Boussu, Belgium

04 Nov, 2022
மரண அறிவித்தல்

முந்தல், முன்ஸ்ரர், Germany, Mississauga, Canada, Ontario, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

29 Nov, 2022
மரண அறிவித்தல்
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம் தெற்கு, Uster, Switzerland

24 Oct, 2022
மரண அறிவித்தல்

நுணாவில், கொழும்பு, Westlands, Kenya

21 Nov, 2022
மரண அறிவித்தல்

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, Ilford, United Kingdom

22 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, வளலாய், Pickering, Canada

02 Dec, 2021
மரண அறிவித்தல்

நீர்வேலி, Vreden, Germany

30 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, சுருவில்

30 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி வடக்கு, நவாலி, கொழும்பு, Ontario, Canada

03 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Le Blanc-Mesnil, France

13 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், பரிஸ், France

13 Dec, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், அளவெட்டி, யாழ்ப்பாணம்

30 Nov, 2022
மரண அறிவித்தல்

Thampalai, மகாறம்பைக்குளம்

01 Dec, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, ஓட்டுமடம், சென்னை, India

29 Nov, 2022
மரண அறிவித்தல்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை

01 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

01 Dec, 2017
மரண அறிவித்தல்

நாவற்குழி, கொழும்பு

30 Nov, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

29 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

01 Dec, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நல்லூர்

12 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கோப்பாய்

22 Nov, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ், France

01 Dec, 2020
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom, Tellippalai, Gaborone, Botswana

23 Nov, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, நல்லூர்

28 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புலோலி தெற்கு

30 Nov, 2022
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

29 Nov, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தோணிக்கல்

30 Nov, 2007
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பூநகரி, Scarborough, Canada

26 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Molde, Norway, Oslo, Norway

26 Nov, 2022
மரண அறிவித்தல்

மாதகல், Montreal, Canada, London, Canada

26 Nov, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US