திருமணமான 1 ஆண்டில் மர்மமாக இறந்த 24 வயது கேரள பெண் மருத்துவர்! கணவனின் கொடூர முகத்தை காட்டிய புகைப்பட ஆதாரங்கள்

death kerala husband wife
By Raju Jun 22, 2021 10:06 AM GMT
Report

இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் தந்தை சில அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்துள்ள மாநில பெண்கள் ஆணையம் பொலிசாரிடமும் அந்த அறிக்கையை கொடுத்துள்ளனர்.

திருமணமான 1 ஆண்டில் மர்மமாக இறந்த 24 வயது கேரள பெண் மருத்துவர்! கணவனின் கொடூர முகத்தை காட்டிய புகைப்பட ஆதாரங்கள் | Kerala Doctor Died Husband Torcher Police

இதனிடையில் கிரண்குமாரின் கோர முகம் குறித்து விஸ்மியாவின் தந்தையும் குடும்பத்தாரும் பேசியுள்ளனர். விஸ்மியா தந்தை கூறுகையில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கிரண்குமார் தன்னை எப்படியெல்லாம் அடித்து துன்புறுத்தினார் என என்னிடம் போனில் அவள் சொன்னாள்.

இதோடு உடலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பினாள். திருமணத்தின் போது நாங்கள் 100 சவரன் தங்கம், 1.20 ஏக்கர் நிலம் கொடுத்தோம்.

ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண்குமார் விஸ்மியாவை கொடுமைப்படுத்தி வந்தார். ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசாக அவருக்கு அளித்தேன்.

திருமணமான 1 ஆண்டில் மர்மமாக இறந்த 24 வயது கேரள பெண் மருத்துவர்! கணவனின் கொடூர முகத்தை காட்டிய புகைப்பட ஆதாரங்கள் | Kerala Doctor Died Husband Torcher Police

ஆனால் அந்த கார் தனது கவுரவம் மற்றும் அந்தஸ்துக்கு ஏற்றார் போல இல்லை என கூறி என் மகளை துன்புறுத்தியிருக்கிறான். இதோடு அந்த காரை விற்று பணத்தை எடுத்து கொள்ளவும் விரும்பியிருக்கிறான் என கூறியுள்ளார்.

இதனிடையில் தொடர் துன்புறுத்தல் காரணமாக சில காலம் விஸ்மியா தனது பெற்றோர் வீட்டில் சென்று இருந்திருக்கிறார்.

அங்கு சென்ற கிரண்குமார் அவரை வலுக்கட்டாயமாக சமீபத்தில் தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையிலேயே விஸ்மியா தற்போது உயிரிழந்துள்ளார்.

திருமணமான 1 ஆண்டில் மர்மமாக இறந்த 24 வயது கேரள பெண் மருத்துவர்! கணவனின் கொடூர முகத்தை காட்டிய புகைப்பட ஆதாரங்கள் | Kerala Doctor Died Husband Torcher Police

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US