சினிமா பாணியில் குடும்பத்துடன் திட்டம் போட்ட கேரள இளம்பெண்! காதல் கணவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

Kerala
By Sivaraj Nov 03, 2022 10:35 AM GMT
Report

திருமணம் செய்யும் முன்பே ஷாரோனை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் போட்ட கிரீஷ்மா

பொலிஸார் விசாரணையில் மாற்றி மாற்றி பேசி கிரீஷ்மாவின் குடும்பம் குழப்பியுள்ளது    

கேரளாவில் காதல் கணவரை கொலை செய்த வழக்கில் இளம்பெண் கிரீஷ்மா தனது குடும்பத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

கேரள எல்லை பாறசாலை பகுதியில் ஷாரோன் ராஜ் (23) என்ற இளைஞர் கஷாயத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் காதல் மனைவி கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். பணக்கார இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், ஷாரோன் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டியதாக முதலில் அவர் வாக்குமூலம் அளித்தார்.

சினிமா பாணியில் குடும்பத்துடன் திட்டம் போட்ட கேரள இளம்பெண்! காதல் கணவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் | Kerala Greeshma Kills Sharon Muder Shocking Plan

இந்த நிலையில் பொலிஸார் விசாரணையில் மேலும் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கணவர் இறந்துவிடுவார் என ஜாதகத்தில் இருந்ததால், தனது பெற்றோரின் முன்னிலையில் சம்பிரதாயமாக ஷாரோனை திருமணம் செய்துள்ளார் கிரீஷ்மா. ஆனால் அவர் எப்போது இறப்பார் என்பது தெரியாததால், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் கஷாயத்தில் மொத்தமாக விஷம் கலந்து கொடுத்ததில் ஷாரோன் இறந்துள்ளார். ஷாரோனை திருமணம் செய்யும் போதே தன் பெற்றோருடன் இணைந்து கொலை திட்டத்தை தீட்டியுள்ளார் கிரீஷ்மா.

விசாரணையின் போது பாபநாசம் பட பாணியில் பொலிஸிடம் எப்படி பதில் கூற வேண்டும் என்றெல்லாம் கிரீஷ்மா தனது பெற்றோரிடம் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். அதாவது யார், என்ன வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வைத்துள்ளனர்.

சினிமா பாணியில் குடும்பத்துடன் திட்டம் போட்ட கேரள இளம்பெண்! காதல் கணவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் | Kerala Greeshma Kills Sharon Muder Shocking Plan

அதன்படி விசாரணையின் தொடக்கத்தில் பொலிஸாரை கிரீஷ்மாவின் குடும்பம் குழப்பியுள்ளது. இறுதியில் அவர்களது வாட்ஸ்அப் உரையாடல் மூலம் தான் கிரீஷ்மா குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கிரீஷ்மாவின் வீட்டிற்கு பின்புறம் விஷ போத்தல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கஷாயம் கொடுக்கப்பட்ட போத்தல் இருந்ததும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சினிமா பாணியில் குடும்பத்துடன் திட்டம் போட்ட கேரள இளம்பெண்! காதல் கணவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் | Kerala Greeshma Kills Sharon Muder Shocking Plan

கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய், தாய் மாமன் ஆகியோரும் குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் ஆரம்பத்தில் மெத்தனமாக இந்த வழக்கை பொலிஸார் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பின்னர் அம்மாநில அமைச்சர் கண்டித்த பின்னர் தான் பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US