16 ஆண்டுகள் தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! எவ்வளவு ரூபாய் தெரியுமா?

Kerala Lottery Luck
By Kaviarasan Nov 25, 2021 10:17 PM GMT
Report
110 Shares

இந்தியாவில் சுமார் 16 ஆண்டுகள் லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் நடந்த Win Win lottery குலுக்கலில், Kottayam மாவட்டத்தைச் சேர்ந்த N T Girish Kumar என்பவர் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு 75 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த திங்கட் கிழமை குறித்த லொட்டரி குலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், W 338132 எண் கொண்ட லொட்டரி டிக்கெட் பரிசை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

16 ஆண்டுகள் தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! எவ்வளவு ரூபாய் தெரியுமா? | Kerala Man Win 75 Lakh First Prize Lottery

ஆனால், அதன் உரிமையாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. அதன் பின், கடந்த செவ்வாய் கிழமை, Kuravilangad ஊராட்சி பேருந்து நிலையம், அருகே உள்ள St Mary's Lottery Agency-க்கு சென்ற N T Girish Kumar தன்னுடைய பரிசை உறுதி செய்தார்.

இதையடுத்து, அவர் அந்த டிக்கெட்டை கனரா வங்கி கிளையில் சமர்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கி வருவதாகவும், ஆனால் முதல் பரிசு விழுவது இது தான் முதல் முறை, இந்த பரிசு தொகையை வைத்து, ஒரு நிலத்தை வாங்கி அதில் வீட்டை கட்டி சொந்தமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.       

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US