எனக்கு அதிர்ஷ்டம் இல்லை! லொட்டரி வாங்குவதை நிறுத்திய நபருக்கு கிடைத்த பரிசு... எவ்வளவு தெரியுமா?

money lottery kerala oman
By Raju Dec 06, 2021 10:55 AM GMT
Report

கேரளாவை சேர்ந்த நபர் ஓமனில் வசிக்கும் நிலையில் அவருக்கு Big Ticket Abu Dhabi series லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

42 வயதான ரஞ்சித் வேணுகோபாலன் உன்னிதன் என்ற 42 வயதான நபர் கடந்த 12 ஆண்டுகளாக ஓமனில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் accountant பணி செய்து வருகிறார்.

உன்னிதனுக்கு Big Ticket Abu Dhabi seriesல் 10 million Dirham (இலங்கை மதிப்பில் 55,06,45,214.40) பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை அவர் தனது 5 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

உன்னிதன் கூறுகையில், நான் கடந்த 12 வருடங்களாக ஓமன் நாட்டில் இருக்கிறேன். நான் எனது முதல் பிக் டிக்கெட்டை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தேன். பிக் டிக்கெட்டில் எனது கணக்கைத் தொடங்கவே அதை வாங்கினேன்.

எனக்கு அதிர்ஷ்டம் இல்லை! லொட்டரி வாங்குவதை நிறுத்திய நபருக்கு கிடைத்த பரிசு... எவ்வளவு தெரியுமா? | Kerala Man Wins Huge Prize Oman Accountant

நானும் என் நண்பர்கள் சிலரும் அந்த டிக்கெட்டை வாங்க பணம் சேர்த்து வைத்தோம். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, பின்னர் நான் கடந்த மாதம் வரை அதில் பங்கேற்பதை நிறுத்திவிட்டேன்.

2021 ஆண்டு எனக்கு அதிர்ஷ்டமானதா இல்லையா என்பதைப் பார்க்க இரண்டாவது முறையாக முயற்சிக்க நினைத்தேன். அது இவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தை எனக்கு வழங்கியுள்ளது. இதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

உன்னிதன், பரிசுத்தொகையை தனது மகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இதோடு கேரளாவில் உள்ள தனது குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US