ஓணம் பம்பர் லொட்டரியில் கமிஷனுக்கு மட்டுமே இத்தனை கோடிகள்! களைகட்டும் கேரளா

Lottery Kerala
By Sathya Sep 26, 2024 05:18 AM GMT
Report

கேரளா ஓணம் பம்பர் லொட்டரி குலுக்கல் திகதி நெருங்கிவரும் நிலையில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கேரளா லொட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஓணம் பம்பர் லொட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விஜயின் அரசியல் மாநாட்டிற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய 8 விடயங்கள்

விஜயின் அரசியல் மாநாட்டிற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய 8 விடயங்கள்

இதற்கான குலுக்கல் வரும் ஒக்டோபர் 9-ம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி கடந்த கடந்த ஆகஸ்ட் 1 -ம் திகதி முதல் ஓணம் பம்பர் லொட்டரி டிக்கெட்டுக்கான விற்பனை தொடங்கிய நிலையில் தற்போது வரை 40 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஓணம் பம்பர் லொட்டரியில் ஒவ்வொரு பரிசு தொகைக்கும் எவ்வளவு கமிஷன் வழங்கப்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எவ்வளவு கமிஷன்?

* ஓணம் பம்பர் லொட்டரியில் முதல் பரிசை வெல்லும் நபருக்கு ரூ.25 கோடி பரிசு தொகை கிடைக்கும். இதில் டிக்கெட்டை விற்பனை செய்யும் ஏஜென்ட்டிற்கு கமிஷன் தொகையாக 10 % வழங்கப்படவுள்ளது.

ஓணம் பம்பர் லொட்டரியில் கமிஷனுக்கு மட்டுமே இத்தனை கோடிகள்! களைகட்டும் கேரளா | Kerala Onam Bumper Lottery Agent Commission Prize

அதன்படி, பரிசுத்தொகையில் இருந்து கமிஷன் தொகையாக இரண்டரை கோடி ரூபாய் கிடைக்கும்.

* இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதில், 10 சதவீத கமிஷன் தொகையாக 20 ஏஜென்டுகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் கிடைக்கவுள்ளது.

அதன்படி, மொத்த பரிசுத்தொகை ரூ.20 கோடியில் இருந்து கமிஷன் தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.

* மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதில், 10 சதவீத கமிஷன் தொகையாக 20 ஏஜென்டுகளுக்கும் தலா ரூ.5 லட்சம் கிடைக்கவுள்ளது.

அதன்படி, மொத்த பரிசுத்தொகை ரூ.10 கோடியில் இருந்து கமிஷன் தொகையாக ரூ.1 கோடி வழங்கப்படவுள்ளது.

ஓணம் பம்பர் லொட்டரியில் கமிஷனுக்கு மட்டுமே இத்தனை கோடிகள்! களைகட்டும் கேரளா | Kerala Onam Bumper Lottery Agent Commission Prize

* நான்காம் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில், 10 சதவீத கமிஷன் தொகையாக 10 ஏஜென்டுகளுக்கும் தலா ரூ.50,000 கிடைக்கவுள்ளது.

அதன்படி, மொத்த பரிசுத்தொகை ரூ.50 லட்சத்தில் இருந்து கமிஷன் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.

* ஐந்தாம் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில், 10 சதவீத கமிஷன் தொகையாக 10 ஏஜென்டுகளுக்கும் தலா ரூ.20,000 கிடைக்கவுள்ளது.

அதன்படி, மொத்த பரிசுத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து கமிஷன் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது.

* ஆறாம் பரிசாக 54 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5000 வழங்கப்பட உள்ளது. அதன்படி, மொத்த பரிசுத்தொகை ரூ.27 கோடியில் இருந்து கமிஷன் தொகையாக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

* ஏழாவது பரிசாக 81 ஆயிரம் பேருக்கு தலா ரூ.2000 வழங்கப்பட உள்ளது. அதன்படி, மொத்த பரிசுத்தொகை ரூ.16 கோடியே 20 லட்சம் ரூபாயில் இருந்து கமிஷன் தொகையாக ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

* எட்டாவது பரிசாக ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 200 பேருக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதில் மொத்த பரிசு தொகை 12 கோடியே 42 லட்சம் ரூபாயில் இருந்து கமிஷன் தொகையாக ஒரு கோடியே 24 லட்சத்து 20,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

* ஒன்பதாவது பரிசாக 2 லட்சத்து 75,400 பேருக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதில் மொத்த பரிசு தொகை 13 கோடியே 77 லட்சம் ரூபாயில் இருந்து கமிஷன் தொகையாக ஒரு கோடியே 37 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

* இதை தவிர ஆறுதல் பரிசாக 9 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதில் மொத்த பரிசு தொகை ரூ.55 லட்சத்தில் இருந்து கமிஷன் தொகையாக ஒரு கோடியே 37 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில், ஓணம் பம்பர் லொட்டரியில் மொத்த பரிசுத்தொகையாக ரூ.125 கோடியே 54 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் கமிஷன் தொகை மட்டும் ரூ.12 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

நல்லூர், மெல்போன், Australia

25 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

28 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Les Lilas, France

28 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, மூளாய், குருமன்காடு

24 Sep, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, கொழும்பு, Ludwigsburg, Germany, Sutton, United Kingdom, Surrey, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் கிழக்கு, New Malden, United Kingdom

26 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

26 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா

27 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், காரைநகர் வாரிவளவு, Cambridge, Canada

25 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

23 Sep, 1984
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கைதடி, முல்லைத்தீவு, Worms, Germany

20 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Toronto, Canada

07 Oct, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை, கொழும்பு 13, Köln, Germany

25 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, பிரான்ஸ், France

26 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Drancy, France

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kokuvil, கொழும்பு, சென்னை, India

24 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US