கேரளாவின் பாரம்பரியமான பழ பூரி.., இலகுவாக செய்வது எப்படி?
Banana
Healthy Food Recipes
Kerala
By Yashini
பொதுவாக கேரளா உணவுகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும்.
கேரளாவின் பிரபலமான பழ பூரி டீயுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியுண்ணும் கேரளா பழ பூரி செய்வது சுலபமான ஒன்று.
தேவையான பொருட்கள்
- மைதா மா- 3 கப்
- சர்க்கரை- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- சிறிதளவு
- அரிசி மாவு - சிறிதளவு
- வாழைப்பழம் - 3
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சலித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனுடன் சர்க்கரை, மஞ்சள் தூள், பேக்கிங் சோடா மற்றும் அரிசி மாவு இதனை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
இதனடுத்து வாழைப்பதை தோல் நீக்கி நீள வாக்கில் நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழத்தை மாவில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பழ பூரி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US