நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் மீன் குழம்பு: எப்படி செய்வது?

Healthy Food Recipes Kerala Fish
By Yashini Jul 13, 2024 07:45 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். அதிலும் கடல் உணவான மீனை பெரும்பாலும் அதிகம் விரும்பி உண்பார்கள்.

மீன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளி தரும். உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

அந்தவகையில், நாவூறும் சுவையில் கேரளா ஸ்டைல் அயிலை மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் மீன் குழம்பு: எப்படி செய்வது? | Kerala Special Fish Kulambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • அயிலை மீன்- 1kg
  • சின்ன வெங்காயம்- 8
  • தக்காளி- 1
  • இஞ்சி- 1
  • பூண்டு- 7
  • கறிவேப்பிலை- சிறிதளவு
  • பச்சை மிளகாய்- 3
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  • புளி- நெல்லிக்காய் அளவு
  • மல்லி தூள்- 1½ ஸ்பூன்
  • மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
  • கடுகு- 1 ஸ்பூன்
  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

உடல் வலுவிற்கு சத்தான ராகி ஆப்பம்: எப்படி செய்வது?

உடல் வலுவிற்கு சத்தான ராகி ஆப்பம்: எப்படி செய்வது?

செய்முறை

முதலில் அடுப்பில் மண் சட்டி வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கியதும் இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் இதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.

நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் மீன் குழம்பு: எப்படி செய்வது? | Kerala Special Fish Kulambu Recipe In Tamil

இப்போது இதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கி பின் இதனுடன் புளி கரைத்த தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

பின்பு இதில் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.

இதனைத்தொடர்ந்து, குழம்பு கொதித்து பச்சை வாசனை போன பின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.

மீன் வெந்தவுடன் இதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் அயிலை மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.          

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US