ஆணாக மாறிய பிறகு குழந்தை பெற்றெடுத்த திருநம்பி! எப்படி சாத்தியம்?

Kerala Transgender LGBTQ
By Ragavan Feb 09, 2023 03:00 AM GMT
Report

இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை தம்பதிக்கு நிறைமாத குழந்தை பிறந்துள்ளது.

கேரளாவின் பிரபலமான ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்முறை

இந்தியாவிலேயே முதன்முறையாக பெற்றோரானா திருநங்கை தம்பதி இவர்கள் தான். அதாவது குழந்தையை தத்தெடுத்து பெற்றோர் ஆகாமல், வாடகைத் தாய் முறையையும் பின்பற்றல், பிரசவித்து பெற்றோரான திருநங்கை தம்பதி ஆவர்.

ஆணாக மாறிய பிறகு குழந்தை பெற்றெடுத்த திருநம்பி! எப்படி சாத்தியம்? | Kerala Transgender Couple Ziya Zahad Blessed BabyZiya Paval

ஆணாக மாறிய பெண் (ஜஹாத்) கர்ப்பமாகி புதன்கிழமை நிறைமாத குழந்தையைப் பெற்றெடுத்தார். அவனாக மாறிய அவள், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த தம்பதிக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கப் போவதாக தெரிய வந்தாலும், சில மருத்துவ காரணங்களால், மருத்டுவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர். தற்போது ஜஹாத் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மாறாத சில உறுப்புகள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசிக்கும் திருநங்கைகள் ஜஹாத் (23), ஜியா பவல் (21). ஜஹாத் சமீபத்தில் ஒரு பெண்ணாக மாறினாலும், சில உறுப்புகள் பாலின மாற்றத்தை கொண்டிருக்கவில்லை.

ஜஹாத்தின் மார்பகங்கள் ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் கருப்பைகள் போன்ற சில உறுப்புகள் அப்படியே இருக்கின்றன.

இதனிடையே, தான் பெற்றோராக இருக்க விரும்புவதாக ஜியா பவல் உணர்ந்தார். இதற்கு ஜஹாத் சம்மதித்தார். இந்த வரிசையில் கருத்தரித்த திருநங்கை ஜஹாத், கருவுற்ற குழந்தையைப் பெற்றெடுத்தது, நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மகிழ்ச்சியான நாள்

இன்று எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள். எங்களை ஆதரித்தவர்களுக்கும், நல்வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும், செய்தி அனுப்பியவர்களுக்கும் நன்றி, என ஜியா பவல் தெரிவித்துள்ளார்.

பெண்ணிலிருந்து ஆணாக மாறினாலும் கர்ப்பம்.. எப்படி சாத்தியம்?

ஜியா ஆணாக பிறந்தாலும் பெண்ணாக மாறினார். ஆனால் ஜஹாத் பெண்ணாக பிறந்து, பின்னர் ஆணாக மாற முடிவு செய்தார். இந்த வரிசையில் ஆணாக மாற அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் அவரது கருப்பை மற்றும் பிற முக்கிய உறுப்புகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் கர்ப்பமானார்.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US